ஹுனான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப்பிழை திருத்தம்
No edit summary
வரிசை 13:
|OriginOfName = {{lang|zh|[[wikt:湖|湖]]}} hú&nbsp;– lake <br /> {{lang|zh|[[wikt:南|南]]}} nán&nbsp;– south <br />"south of [[Lake Dongting|the lake]]"
|AdministrationType = [[மாகாணம்]]
|Capital = சங்கிஷா[[சாங்ஷா]]
|LargestCity = சங்கிஷாசாங்ஷா
|Secretary = ஷு ஷோயுஷிங்
|Governor = டு ஷியாஹாவோ
வரிசை 50:
'''ஹுனான் மாகாணம்''' ({{zh|c=[[wikt:湖南|湖南]]|p={{Audio|zh-Hunan.ogg|Húnán|help=no}}}}, {{lang-en|Hunan Province}}) என்பது [[சீன மக்கள் குடியரசு]] நாட்டின் தென்மத்திய சீனப்பகுதியிலுள்ள ஒரு [[சீன மாகாணங்கள்|மாகாணங்களுள்]] ஒன்று. தோங்டிங் ஏரியின் தெற்கில் மாகாணம் உள்ளது. (இதனால் "ஏரியின் தெற்கு" என்னும் பொருளில் இதன் பெயர் ஹுனான் என்று ஏற்பட்டது.)<ref>{{zh icon}} [http://www.people.com.cn/GB/shenghuo/1090/2435218.html Origin of the Names of China's Provinces], [[பீப்புள்ஸ் டெய்லி]].</ref> ஹுனான் சில சமயங்களில் அதிகாரப்பூர்வமாகவும், சுருக்கமாகமாகவும் " 湘 "(ஷியாங்- Xiang) என்று அழைக்கப்படுகிறது.<ref>[http://www.5xx.cn/data/25461/detail.php?thisid=7604 湖南被誉为三湘四水的由来]</ref> ஷியாங் ஆறு மாகாணத்தில் பாய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
 
ஹுனான் மாகாணத்தின் எல்லைகளாக வடக்கில் [[ஹுபேய் மாகாணம்|ஹூபேய் மாகாணமும்]], கிழக்கில் [[ஜியாங்சி மாகாணம்|ஜியாங்சி மாகாணமும்]], தென்கிழக்கில் [[குவாங்டாங்]] மாகாணமும், தென்மேற்கில் [[குவாங்ஷி|குவாங்ஸி மாகாணமும்]], மேற்கே [[குயிசூ]] மாகாணமும், வடமேற்கில் [[சோங்கிங்]] நகரத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மாகாணத் தலைநகர் சங்கிஷா[[சாங்ஷா]] ஆகும்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஹுனான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது