"மணிரத்னம் திரைப்படப் பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

302 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''[[மணிரத்னம்]]''' இந்திய அளவில் அறியப்படும் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர். தன் பெரும்பாலான படைப்புகளை தமிழில் படைத்துள்ளார். தன் தனி பாணி, நேர்த்தியான தொழில்நுட்பம் மூலம் இந்தியத் திரைப்பட இலக்கணத்தை மறு உருவாக்கி அடுத்த படிக்கு எடுத்து  சென்றவர். தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், என பிற மொழிகளிலும் நல்ல திரைப்படங்களை படைத்துள்ளார். இது நாள் வரை 24 திரைப்படங்களுக்கு மேல்<ref>{{Citation|title=Mani Ratnam|url=http://www.imdb.com/name/nm0711745/|website=IMDb|accessdate=2018-06-10}}</ref> இயக்கியுள்ளார்.
 
ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள்<ref>{{Citation|title=Mani Ratnam|url=http://www.imdb.com/name/nm0711745/awards|website=IMDb|accessdate=2018-06-10}}</ref> பெற்றிருக்கிறார்.
 
திரைத்துறையில் முறையான பயிற்சி எதுவும் இல்லாமலே தன் முதல் படமான ''[[பல்லவி அனுபல்லவி]] (1983)'' இயக்கினார்''.'' அது கர்நாடக அரசின் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதைப்பெற்றது. இவரின் முதல் சில படங்கள் வருவாய் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், தமிழில் வெளியிட்ட ''[[இதய கோவில்]] (1985)'' நல்ல வருவாய் ஈட்டியது. அதற்கு அடுத்த ஆண்டு இவர் இயக்கிய ''[[மௌன ராகம்]] (1986)'' பெரும் வெற்றி பெற்றது. மறைந்த தன் காதலனை மறக்கமுடியாத ஒரு பெண் தன் பெற்றோர்களின் வற்புறுத்தலால் இன்னொருவனை மணந்து, அவனோடும் வாழ முடியாமல் தவிப்பதும், இவளின் தவிர்ப்பால் தவிக்கும் நல்ல கணவனும், என அருமையான, மனங்கள் பேசும், காதல் திரைப்படமாக ''[[மௌன ராகம்]]'' இருந்தது. இந்தப் படத்தின் வெற்றி இவரை இந்திய நாடு முழுவதுமாக கவனிக்க செய்தது. தொடர்ந்து கமலஹாசனை வைத்து இவர் இயக்கிய ''[[நாயகன்]]'' (1987), பெரும் வெற்றி பெற்றது. மும்பையில் வாழ்ந்த வரதராஜ முதலியார் என்ற நிழலுலக தாதாவின் வாழ்க்கையைத் தழுவி இப்படத்தை எழுதியிருந்தார்.இது 60 ஆவது அகாடமி விருதுகளுக்காக இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டது. டைம் இதழின் "எந்நாளும் சிறந்த 100 படங்களுக்கான பட்டியலில்" இப்படம் 2005 ல் சேர்க்கப்பட்டது.
|
|ஆம்
|கன்னடத்தில் வெளியான ''[[பல்லவி அனுபல்லவி]]'' திரைப்படத்தின் மொழி மாற்றம்மொழிமாற்றம்
|<ref name=":0">{{Citation|title=Cinemaya|date=2002|url=https://books.google.co.in/books?id=WpAHAQAAIAAJ&dq=pagal+nilavu&focus=searchwithinvolume&q=pallavi|publisher=A. Vasudev|language=en|accessdate=2018-06-10}}</ref>
|-
!மேற்கோள்
|-
|1989
|1989<ref>{{Citation|title=Pallavi Anupallavi (1983) Kannada movie: Cast & Crew|url=https://chiloka.com/movie/pallavi-anupallavi-1983|website=chiloka.com|accessdate=2018-06-10}}</ref>
|''ஒ பிரியா பிரியா''
|ஆம்
98

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2545931" இருந்து மீள்விக்கப்பட்டது