"மணிரத்னம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(http://www.thehindu.com/2002/01/26/stories/2002012605040100.htm)
| footnotes =
}}
'''மணிரத்னம்''' (பிறப்பு - [[ஜூன் 2]], [[1956]]) அவர்களின் இயற்பெயர் கோபால ரத்தினம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட [[தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் பட்டியல்|இயக்குனர்]]களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002ல் [[பத்மசிறீ|பத்மஸ்ரீ விருது]]<ref>{{Citation|title=The Hindu : Padma Vibhushan for Rangarajan, Soli Sorabjee|url=http://www.thehindu.com/2002/01/26/stories/2002012605040100.htm|website=www.thehindu.com|accessdate=2018-06-24}}</ref> வழங்கி கௌரவித்தது.
 
காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]]த்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை.
98

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2545935" இருந்து மீள்விக்கப்பட்டது