பரதவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{refimprove|date=அக்டோபர் 2016}}
'''பாரதர் பரதர் பரதவர்''', பரவர், அல்லதுபரவன் பரதர் என்போர், [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] பழமையான மக்கள் குழுமத்தில்ஆசான்கள் ஒரு பிரிவினர்.இவர்கள்அரசர்கள் தமிகத்தின் பெரும்பான்மை சமுகமான [[முத்தரையர்]]மீனவர்கள் சமுதாயத்தைவிவசாயிகள்
சார்ந்தவர்கள்.வேட்டை முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், முத்து குழித்தல் சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள் பண்டைய காலங்களில் மன்னர்களாகவும் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர்.{{cn}} பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின்பரதகுலதின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் கிபி 1529 -1533 இவர்கள் இசுலாமியர்களால்மூர்களுடன் நடந்த ஒடுக்கப்பட்டுபிச்சனைக்கு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.<ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8 ]</ref><ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8]</ref><ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&matchtype=exact&display=utf8]</ref>
 
'''பரதவர்''', பரவர், அல்லது பரதர் என்ற சாதிப் பெயருடைய மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் [[திருநெல்வேலி]], [[இராமநாதபுரம்]], [[தூத்துக்குடி]] மற்றும் [[கன்னியாகுமரி]] ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர். [[இலங்கை]]<nowiki/>யில் இவர்கள் தனி இனக்குழுவாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த சமூகத்தினர் முழுவதுமாக கத்தோலிக்கத்தை தழுவியிருந்தாலும் ஒரு சில இடங்களில் [[இந்து]] பரதவர்களும் உள்ளார்கள்.{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/பரதவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது