புரோவென்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி +
வரிசை 1:
 
'''புரோவென்சு''' (''Provence'') தென்கிழக்கு [[பிரான்சு|பிரான்சில்]] [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலோரத்தில்]] [[ரோன்|ரோன் ஆற்றுக்கு]] கிழக்கே இருந்த முன்னாள் [[பிரான்சின் மண்டலங்கள்|மண்டலம்]]. இது தற்போதைய ஆல்ப்சு- பிரெஞ்சு ரிவியரா மாகாணத்தின் பெரும்பகுதியாக உள்ளது. இதன் எல்லைகளாக மேற்கில் [[ரோன்]] ஆறும், கிழக்கில் [[இத்தாலி]]யும் உள்ளன. கடந்த காலத்தில் இதன் தலைநகரங்களாக ஆர்லெசு, ஐக்சு-ஆன்-புரெவென்சே, அவிக்னோன் இருந்துள்ளன. இன்று இம்மண்டலத்தின் தலைநகரமாக [[மர்சேய்]] உள்ளது. இந்த மண்டலத்தின் முக்கியமான பிற நகரங்களாக டீக்னெ-லெசு-பெய்ன்சு, காப், [[நீஸ்]], [[துலோன்]] ஆகியன உள்ளன.
==புரோவென்சின் சில காட்சிகள் ==
<gallery mode=packed-hover>
File:Lavender field and Mont Ventoux.jpg|[[Mont Ventoux]] and a field of [[lavender]]
File:Marseille hafen.jpg|The old port of [[Marseille]].
File:France Arles Place Republique.JPG|Place Republique in [[Arles]]
File:Moustiers Sainte Marie 1.jpg|[[Moustiers-Sainte-Marie]], in Upper Provence
File:Provence street.jpg|Provençal country road lined with [[Platanus|plane trees]]
File:Camargueflamingos.jpg|[[greater flamingo|Flamingos]] in the [[Camargue]]
File:Sisteron 2004.jpg|[[Sisteron]]
File:Avant l'orage.jpg|[[Pont Saint-Bénézet]] at sunset
File:Croix de Provence Sainte Victoire.jpg|Croix de Provence on Mount Sainte-Victoire
</gallery>
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category}}
* [http://tourismepaca.fr/welcome/ Official Provence Alpes Côte d'Azur (PACA) Tourist Board]
* [http://www.visitprovence.com/en Official Bouches-du-Rhône Tourist Board]
* [http://www.provenceguide.co.uk/ Official Vaucluse Tourist Board]
* [http://www.aixenprovencetourism.com/en/ Aix-en-Provence Tourist Office]
[[பகுப்பு:பிரான்சின் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/புரோவென்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது