"1470" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
 
* [[மே 15]] – மூன்று தடவைகள் [[சுவீடன்|சுவீடனின்]] மன்னராகப் பதவியில் இருந்த எட்டாம் சார்லசு இறந்தார்.
* [[மே 16]] - ஸ்டென் ஸ்டூர் தன்னை சுவீடனின் மன்னராக அறிவித்தார். [[சூன் 1]] இல் இவர் மன்னராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
* [[செப்டம்பர் 13]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தின்]] மன்னர் ஆறாம்நான்காம் எட்வர்டின் முன்னாள் சகாவான வாரிக் குறுநில மன்னர் ரிச்சார்ட் நெவில் தலைமையிலான கிளர்ச்சியை அடுத்து, மன்னர் தனது மைத்துனர் பர்கண்டியின் சார்லசிடம் உதவி கேட்க வேண்டி வந்தது.
* [[அக்டோபர் 3]] – [[இலண்டன் கோபுரம்|இலண்டன் கோபுரத்தில்]] சிறை வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் ஆறாம் என்றி அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னராக்கப்பட்டான்மன்னராக்கப்பட்டார்.
* பகாங்கு சுல்தானகம் உருவாக்கப்பட்டது (இன்றைய [[மலேசியா]]வில்).
* யொகான் ஹெயின்லின் அச்சியந்திரத்தை [[பிரான்சு|பிரான்சில்]] அறிமுகப்படுத்தி, தனது முதலாவது நூலை இதே ஆண்டில் வெளியிட்டார்.
1,19,149

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2546092" இருந்து மீள்விக்கப்பட்டது