"எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
டிசம்பர் 2013இல் கின்பேக், உடொகெற்றி, காரிசு ஆகியோர் எழுத்தாக்கக்குழுவில் இணைக்கப்பட்டதுடன் இத்திரைப்படத்தின் வெளியீடு சிங்கரால் அறிவிக்கப்பட்டது. நடிப்புத் தேர்வுகள் அக்டோபர் 2014இல் ஆரம்பமானதுடன் படப்பிடிப்புகள் ஏப்பிரல் 2015இல் கனடாவின், மொன்றியல் நகரில் தொடங்கப்பட்டன.
 
இத்திரைப்படமானது 9, மே 2016 அன்று லண்டனிலும் 27, மே 2016 அன்று அமெரிக்காவிலும் வெளியானது.
இத்திரைப்படத்தை மே 27, 2016இல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2546103" இருந்து மீள்விக்கப்பட்டது