சந்திரா இரவீந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
* '''நிலவுக்குத் தெரியும்''' (சிறுகதைத் தொகுப்பு, [[காலச்சுவடு|காலச்சுவடு பதிப்பக]] வெளியீடு, நவம்பர் 2011, ISBN 978-93-80240-66-4)<ref>[http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=f7a2c250-c360-47fe-8777-3ca2f5a9b638 சந்திரா இரவீந்திரனின் 'நிலவுக்குத் தெரியும்' சிறுகதைத் தொகுப்பு - என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன், 4/13/2012 1:42:18]</ref>
 
==பரிசுகளும் விருதுகளும்==
==விருதுகள்==
* தமிழ்ச்சுடர் விருது (தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு வழங்கிய பெண் எழுத்தாளருக்கான விருது)<ref>[http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/05/blog-post_90.html தடாகம் கலை இலக்கிய வட்டம், 13.05.2018]</ref>
* கவின் கலை மாமணிவிருது (தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு வழங்கிய பெண் எழுத்தாளருக்கான விருது)<ref>[http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_733.html தடாகம் கலை இலக்கிய வட்டம், 10.09.2015]</ref>
* அக்கினியில் கருகும் ஆத்மாக்கள் (1991 - சிறுகதை, பாரிஸ், ஈழநாடு, சிறுகதைப்போட்டி - முதலாம் பரிசும் தங்கப்பதக்கமும்)<ref>[http://www.tamilauthors.com/writers/sri%20lanka/ChandraRavindran.html tamilsuthors.com]</ref>
* எரியும் தளிர்கள் (சிரித்திரன், 1987 - முதற் பரிசு)
* சிவப்புப் பொறிகள் (சிரித்திரன், 1986 - மூன்றாம் பரிசு)
* நிச்சயிக்கப் படாத நிச்சயங்கள் (குறுநாவல் - 1984-1985 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் இரண்டாவது பரிசு)
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சந்திரா_இரவீந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது