டைட்டானிக் (1943 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 1:
{{Infobox film
'''''டைட்டானிக் (Titanic)''''' என்பது 1943 ஆண்டைய ஜேர்மன் பிரச்சாரப் படம் ஆகும், இது 1912 இல் [[டைட்டானிக் (கப்பல்)|டைட்டானிக் கப்பல்]] மூழ்கியதை அடிப்படையாக கொண்டு  எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். இது [[இரண்டாம் உலகப் போர்]] காலக்கட்டத்தின்போது, டாப்ஸ் புரொடக்சன்ஸ் யுஎஃப்ஏ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படமாகும்.  பிரிட்டிஷ் நிறுவனத்தால் ஏற்கனவே 1929 ஆம் ஆண்டில் இந்த கப்பல் நேர்ச்சி பற்றிய ஒரு ஜெர்மன் மொழி திரைப்படம் தயாரித்து வெளியிட்டிருந்தது. இருந்தாலும், இந்த திரைப்படத்தை நாஜி பரப்புரை அமைச்சரான [[ஜோசப் கோயபெல்ஸ்|ஜோசப் கோயபல்சால்]] ஜெர்மானிய திரைப்படத் துறை மற்ற எந்த நாட்டின் திரைத் துறைக்கும் குறைந்ததில்லை என்பதை நிறுவ வேண்டும். என்பது மட்டுமல்லாமல், இட்லரின் கொள்கை பிரச்சாரப் படமாகவும் எடுக்கப்பட்டது. படமானது  பிரிட்டிஷ். அமெரிக்கப் பெரு [[முதலாளித்துவம்|முதலாளித்துவமே]] இந்தப் பேரழிவிற்கு காரணம் என்று குற்றம்சாட்டும் நோக்குடன் எடுக்கப்பட்டது. கப்பல் குழுவினரில் முற்றிலும் கற்பனை வீரரான ஒரு ஜேர்மனிய அதிகாரி இருப்பதாக சித்தரிக்கப்பட்டார். இவர் பிரிட்டிஷ் அதிகாரிகளை விட சிறந்தவராக காட்டப்பட்டார். இது பிற இனத்தவருடன் ஒப்பிடுகையில் ஜேர்மனியர்கள் உயர்ந்தவர்களாகவும் துணிச்சலானவர்களாகவும், தன்னலமற்றவர்களாகவும் காட்டும் நோக்கம் கொண்டதாக இருந்தது.
|name=டைட்டானிக்
Titanic
|image=
|image_size=
|caption=
|director=ஹெர்பர்ட் செல்பின்
வெர்னர் கிலிங்கர் (படத்தில் பெயர் இடம்பெறவில்லை)
|producer=வில்லி ரிபெர்
|writer=வால்டர் ஸெர்லெட் ஆல்ஃபெனிஸ்
ஹெர்பர்ட் செல்பின்
ஹரால்ட் ப்ராட் (படத்தில் பெயர் இடம்பெறவில்லை)
ஹான்சி கோக் (படத்தில் பெயர் இடம்பெறவில்லை)
|starring=சைபில் ஸ்கிமிட்ஸ்
ஹன்ஸ் நீல்சன்
|studio=டோபிஸ் பிலிம்ஸ் கன்ஸ்ட்
|distributor=[[Universum Film AG|UFA]]
[[IHF (film distributor)|IHF]] (USA, Video)
[[Kino Video]] (DVD, USA)
|released={{Film date|df=y|1943|11|10}}
|runtime=85 நிமிடங்கள்
|country= [[ஜெர்மனி]]
|language=[[ஜெர்மன் மொழி]]
|budget=4,000,000 [[Reichsmark]]

'''டைட்டானிக்'''டைட்டானிக் ('''''Titanic)''''') என்பது 1943 ஆண்டைய ஜேர்மன் பிரச்சாரப் படம் ஆகும், இது 1912 இல் [[டைட்டானிக் (கப்பல்)|டைட்டானிக் கப்பல்]] மூழ்கியதை அடிப்படையாக கொண்டு  எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். இது [[இரண்டாம் உலகப் போர்]] காலக்கட்டத்தின்போது, டாப்ஸ் புரொடக்சன்ஸ் யுஎஃப்ஏ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படமாகும்.  பிரிட்டிஷ் நிறுவனத்தால் ஏற்கனவே 1929 ஆம் ஆண்டில் இந்த கப்பல் நேர்ச்சி பற்றிய ஒரு ஜெர்மன் மொழி திரைப்படம் தயாரித்து வெளியிட்டிருந்தது. இருந்தாலும், இந்த திரைப்படத்தை நாஜி பரப்புரை அமைச்சரான [[ஜோசப் கோயபெல்ஸ்|ஜோசப் கோயபல்சால்]] ஜெர்மானிய திரைப்படத் துறை மற்ற எந்த நாட்டின் திரைத் துறைக்கும் குறைந்ததில்லை என்பதை நிறுவ வேண்டும். என்பது மட்டுமல்லாமல், இட்லரின் கொள்கை பிரச்சாரப் படமாகவும் எடுக்கப்பட்டது. படமானது  பிரிட்டிஷ். அமெரிக்கப் பெரு [[முதலாளித்துவம்|முதலாளித்துவமே]] இந்தப் பேரழிவிற்கு காரணம் என்று குற்றம்சாட்டும் நோக்குடன் எடுக்கப்பட்டது. கப்பல் குழுவினரில் முற்றிலும் கற்பனை வீரரான ஒரு ஜேர்மனிய அதிகாரி இருப்பதாக சித்தரிக்கப்பட்டார். இவர் பிரிட்டிஷ் அதிகாரிகளை விட சிறந்தவராக காட்டப்பட்டார். இது பிற இனத்தவருடன் ஒப்பிடுகையில் ஜேர்மனியர்கள் உயர்ந்தவர்களாகவும் துணிச்சலானவர்களாகவும், தன்னலமற்றவர்களாகவும் காட்டும் நோக்கம் கொண்டதாக இருந்தது.

திரைப்படத்தின் அசல் இயக்குனரான ஹெர்பர்ட் செல்பின் நாஜி ஆட்சிக்கு எதிராக பேசியதாக பின்னர் கைது செய்யப்பட்டு - பின்னர் சிறையில் தூக்கிலிடப்பட்டார் - படத்தின் எஞ்சிய காட்சிகளை வெர்னர் கிலிங்கர் இயக்கி நிறைவு செய்தார். ஆனால், அவரது பெயர் படத்தில் இடம்பெறவில்லை.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24219364.ece | title=மூழ்காத உண்மைகள்! | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 சூன் 22 | accessdate=25 சூன் 2018 | author=ராம் முரளி}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/டைட்டானிக்_(1943_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது