64,092
தொகுப்புகள்
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி (Arulghsrஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) அடையாளம்: Rollback |
||
{{நாட்டுப்புற பாடல் வகைகள்}}
'''ஒப்பாரி''' தமிழ் [[நாட்டுப் பாடல்]] வகைகளில் ஒன்று. கிராமத்து மக்கள் வாழ்க்கையில் [[இசை]]யானது பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. தாய், தந்தை,
நாட்டுப்புறங்களில் இழவு வீடுகளில் ''[[உறுமி மேளம்|உறுமி]]'' எனப்படும் ஒரு [[இசைக்கருவி]] இசைக்கப்படும். ''இன்னைக்கி உறுமிச் சத்தம் கேட்டதென்ன'' எனப் புலம்பும் ஒரு ஒப்பாரிப் பாடலில் இருந்து, உறுமி சில வட்டாரங்களில் இறப்புக்கான ஒரு குறியீட்டு இசைக்கருவியாக பயன்படுத்தபட்டமை தெரிய வருகின்றது.
[[File:"A Tamil Oppari-Wail".ogg|thumb|அருமை மகளைப் பறிகொடுத்த தாயின் ஒப்பாரி]]
== சொற்பொருளியல் ==
இறந்தவர்களுக்காக வருந்திப் பாடும் பாடலே ஒப்பாரி. துக்கத்தின் வெளிப்பாடே அழுகை. மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் புலம்புகின்றனர். துயரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாத பெண்களே ஒப்பாரிப் பாடல்களைப் படுகின்றனர்.
|
தொகுப்புகள்