நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 75:
உலக நெல் உற்பத்தி 1960 ஆம் ஆண்டில் 20 [[கோடி]] டன்களிலிருந்து சீராக உயர்ந்து 2004 இல் 60 கோடி டன்களாய் இருந்தது. அரிசி உற்பத்தி நெல் அளவில் சராசரியாக 68% ஆகும். 2004இல் சீனா (31%), இந்தியா (20%) மற்றும் [[இந்தோனேசியா]] (9%) நாடுகள் உலக நெல் உற்பத்தியில் முன்னிலை வகித்தன.
 
உலக அளவில் மிக சிறிதளவே (உற்பத்தியில் 6%) நெல் ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதியில், [[தாய்லாந்து]] (26%), [[வியட்நாம்]] (15%), அமெரிக்கா (11%) ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. [[இந்தோனேசியா]], [[வங்கதேசம்]], [[பிரேசில்]],[[இந்தியா]] ஆகிய நாடுகள் அதிக அளவில நெல் இறக்குமதி செய்கின்றன. தமிழ்நாட்டில் [[தஞ்சாவூர்]],[[திருவாரூர்]],[[நாகப்பட்டிணம்]] மாவட்டங்களில் நெல் அதிக அளவில் விளைகிறது.
 
[[படிமம்:RiceYield.png|thumb|right|உலக அரிசி உற்பத்தி]]
"https://ta.wikipedia.org/wiki/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது