கீரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{unreferenced}} - நீக்கம். சில உசாத்துணைகள் சேர்க்கப்பட்டது.
சி →‎உணவு: *உரை திருத்தம்*
வரிசை 25:
 
==உணவு==
பூச்சிகள், பல்லிகள், [[பாம்பு]]கள், பறவைகள், கொறிணிகள் ஆகியன இவற்றின் முதன்மையான உணவு. இவை முட்டைகளையும் இறந்த விலங்குகளின் இறைச்சியையும் கூட உண்கின்றன. இந்திய சாம்பல் நிறக் கீரியும் வேறு சில கீரிகளும் நச்சுத்தன்மையுள்ள நாகப்பாம்பு உள்ளிட்ட பாம்புகளுடன் சண்டையிட்டுக் கொள்ளும் திறன் பெற்றவை. கீரிகளின் தடித்த தோலும் சடுதியாக இயங்கும் ஆற்றலும் பாம்புகளை எதிர்க்க உதவுகின்றன. மேலும் இவற்றில் உள்ள அசிட்டைல்கோலின் என்னும் வேதிப்பொருள் பாம்பின் நச்சிற்குநச்சினை எதிர்க்கும் திறனைக் கொடுக்கிறது. <ref>{{cite journal | url=http://www.pnas.org/content/89/16/7717.long | title=How the Mongoose Defeats the Snake | accessdate = 2010-10-25 | doi = 10.1073/pnas.89.16.7717 | volume=89 | journal=Proceedings of the National Academy of Sciences | pages=7717–7721| pmc=49782 }}</ref>
 
== மனிதனும் கீரியும் ==
"https://ta.wikipedia.org/wiki/கீரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது