பிரம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
I've altered a spelling mistake.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
 
'' பௌத்த மத பிரம்மாவுக்கு காண்க [[பிரம்மா (பௌத்தம்)]] ''
 
வரி 22 ⟶ 23:
[[File:Thai 4 Buddies.jpg|right|thumb|The four-faced Brahma ([[Phra Phrom]]) statue, [[Thailand]].]]
 
'''பிரம்மா''' ([[சமஸ்கிருதம்]]: ब्रह्मा) இந்து கடவுகளானகடவுள்களான மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். மற்றவர்கள் [[திருமால்|திருமாலும்]], [[சிவன்|சிவனுமாவர்]]. பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் [[சரஸ்வதி]]யுடன் [[சத்ய லோகம்|சத்ய லோகத்தில்]] வசிப்பவர். இவரின் மனதிலிருந்து முதலில் தோன்றிய, [[சனகர்]], [[சனந்தனர்]], [[சனாதனர்]], [[சனத்குமாரர்]], என நான்கு மகன்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து [[படைத்தல்]] தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக [[அன்னம்|அன்னப் பறவை]] உள்ளது.<ref>[http://www.bbc.co.uk/religion/religions/hinduism/deities/brahma.shtml Brahma]</ref>
 
இவர் [[அய்யாவழி]]யின் புனித நூலான [[அகிலத்திரட்டு அம்மானை]]யில் '''வேதன்''' என குறிப்பிடப்படுகிறார். இந்த தெய்வத்தை [[வேதாந்தம்|வேதாந்தத்தில்]] எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், ஒரே மெய்ப்பொருளாகவும் சொல்லப்படும் [[பிரம்மம்|பிரம்மத்துடன்]] குழப்பிக்கொள்ளக்கூடாது.
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது