மதுரை சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
1325 ஆம் ஆண்டு உலூக் கான் [[முகமது பின் துக்ளக்]] என்ற பெயருடன் டெல்லி சுல்தானாக முடி சூடினார். [[பாரசீகம்]] மற்றும் கொரோசான் (தற்கால ஆஃப்கானிஸ்தான்) நாடுகளின் மீது அவரது படையெடுப்பு முயற்சிகள் அவரது கருவூலத்தைக் காலி செய்தன. இதனால் அவரது படையினருக்கு ஊதியம் சரிவர வழங்க இயலவில்லை. அவரது பேரரசின் எல்லையோரப் பிரதேசங்கள் பிரிந்து செல்ல ஆரம்பித்தன. முதலில் [[வங்காளம்]] போர்க்கொடி தூக்கியது. பின்னர் மாபார் ஆளுனர் ஜலாலுதீன் ஆசன் கான் மதுரையை சுதந்திர நாடாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான 1335 ஆம் ஆண்டே மதுரை சுல்தானகம் தோன்றிய ஆண்டாகக் கருதப்படுகிறது, சுல்தானகம் வெளியிட்ட நாணயங்களும் இவ்வாண்டே தொடங்குகின்றன. ஆனால் பாரசீக வரலாற்றாளர் ஃபிரிஷ்தா 1340 ஆம் ஆண்டு மாபார் பிரிந்து போனதாக குறிப்பிட்டுள்ளார்.<ref name="Aiyangar, p.152-53"/>
 
==அழிவு==
கிபி 1529ல் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] படைத்தலைவர் [[விசுவநாத நாயக்கர்]] தலைமையிலான படைகள், மதுரை சுல்தானகத்தை வீழ்த்தினர். பின்னர் மதுரையில் [[மதுரை நாயக்கர்கள்]] ஆட்சி நிறுவப்பட்டது.
 
==சுல்தான்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது