"வடக்கு மக்கெதோனியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

75 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
{{legend|#FFC2A0|[[மாக்கடோனியக் குடியரசு|மாசிடோனியா குடியரசு]] (இளம் சிவப்பு நிறம்)}}]]
 
1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. யூகோஸ்லாவியா நாடு உடைந்தது முதல், மாசிடோனியா பெயர் தொடர்பான பிணக்கு, [[கிரீஸ்]] நாட்டுடன் இருந்து வருகிறது.
 
[[பேரரசர் அலெக்சாந்தர்]] ஆண்ட, [[கிரீஸ்]] நாட்டின் வடக்கு பகுதி மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா நாடு உரிமை கோரலாம் என நீண்ட காலமாக கிரீஸ், மாசிடோனியா நாட்டுடன் பிணக்கு கொண்டிருந்தது.<ref>[https://en.wikipedia.org/wiki/Macedonia_naming_dispute Macedonia naming dispute]</ref>. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2546758" இருந்து மீள்விக்கப்பட்டது