வடக்கு மக்கெதோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது முதல், மாசிடோனியா பெயர் தொடர்பான பிணக்கு, [[கிரீஸ்]] நாட்டுடன் இருந்து வருகிறது.
 
[[பேரரசர் அலெக்சாந்தர்]] ஆண்ட, [[கிரீஸ்]] நாட்டின் வடக்கு பகுதி மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா நாடு உரிமை கோரலாம் என நினைத்து, நீண்ட காலமாக கிரீஸ், மாசிடோனியா நாட்டுடன் பிணக்கு கொண்டிருந்தது.<ref>[https://en.wikipedia.org/wiki/Macedonia_naming_dispute Macedonia naming dispute]</ref>. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று.
 
30 வருட சர்ச்சைக்கு பிறகு, [[கிரீஸ்|கிரீசின்]] அண்டை நாடான மாசிடோனியா, '''வடக்கு மாசிடோனியா''' என பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் சூன், 2018ல் ஒப்பந்தம் செய்துள்ளது. <ref>[https://www.bbc.com/tamil/global-44514896 மாசிடோனியா பெயர் சர்ச்சை: வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது]</ref> <ref>[https://www.firstpost.com/india/macedonia-greece-sign-agreement-to-resolve-decades-long-dispute-over-formers-name-amid-protests-4530621.html Macedonia, Greece sign agreement to resolve decades-long dispute over former's name amid protests]</ref> இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேரும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_மக்கெதோனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது