பதஞ்சலி யோகசூத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MPVK (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
typos
வரிசை 1:
[[File:patanjali.jpg|thumb|250px|பதஞ்சலி முனிவர்]]
'''பதஞ்சலி யோகசூத்திரம்''', [[பதஞ்சலி|பதஞ்சலி முனிவர்]] கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1]. [[சமாதி]], 2. சாதனை, 3. விபூதி, 4. கைவல்யம் என்று நான்கு பாதங்களிலாக 195 சூத்திரங்கள் கொண்டது.
 
==யோக சூத்திரத்தின் சிறப்பு==
வரிசை 46:
*'''''ஆசனம்''''': ஆசனம் என்பது எப்படி அமர்வது என்றும், எதன் மீது அமர்கிறோம் என்ற இருக்கை ஆகிய இரண்டையும் குறிக்கும். பதஞ்சலி முனிவர் எப்படி அமர்வது என்று குறிப்பிடுகிறார். திடமாகவும் சுகமாகவும் இருக்கும் படி அமர்ந்து தியானம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். மேலும் ஆசனங்கள் என்பது உடற்பயிற்சிக்காக செய்யும் ஆசனங்களையும் குறிக்கும் இவை யோகாசனம் எனவும் குறிப்பிடப்படும்.
 
*'''''பிரணாயாமம்''''': மூச்சுக்காற்றை ஒழுங்குப்படுத்துவது: மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஸ்தூல்ஸ்தூல உடலையும், சூட்சும மனதையும் இணைக்கும் கருவியைக் கட்டுப்படுத்துவதாகும். மூச்சுக்காற்றை ஒழுங்கு படுத்துவது, முறைபடுத்துவதுமுறைப்படுத்துவது என்பது மிகத் தீவிரமான பயிற்சியிலிருந்து சாதாரணமான பயிற்சிகள் வரை பலவிதமாக வேறுபடும். தீவிர மூச்சுப் பயிற்சியை நன்கு பயின்ற ஒருவரின் மேற்பார்வையில் தான் செய்ய வேண்டும். ஆனால் சாதாரணமான மூச்சுப்பயிற்சி எவரும் செய்யலாம். தமது மூச்சுக்காற்றை மெதுவாக வெளியிட்டு பின்பு மெதுவாக உள்ளே இழுக்கலாம் இப்பொழுது மூச்சை நன்கு கவனிக்க வேண்டும். இது போன்ற எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம். இதனால் சுவாசம் தொடர்பான நோய்கள், பசியின்மை போன்றவை குணமாக வாய்ப்புண்டு. அதிகமாக உறக்கம் வரும் பொழுது உறக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இது உதவும்.
 
*'''''பிரத்தியாகாரம்''''': பிரத்தியாகாரம் என்பது புலன்களைக் கட்டுப்படுத்துவது ஆகும். அறிவைக் கொடுக்கும் ஐம்புலன்களான மெய்,வாய்,செவி,மூக்கு,கண் முதலியனவைகளையும் செயல் புலன்களான, கை,கால்,வாக்கு முதலியனவைகளையும் ஒழுங்கு படுத்த வேண்டும். ஐம்புலன்களை மூன்று செயல்களுக்குப் பயன்படுத்தலாம். அவை அன்றாட நடைமுறை செயல்களுக்காக அதாவது வியவாகரம், வாகனம் ஒட்டும் பொழுது பார்ப்பது போன்றவை, இரண்டாவதாக இன்பத்திற்காக மூன்றாவது நல்லவைகளுக்காக. வியவாகரத்திற்காக இவைகளைப் பயன் படுத்துவதில்பயன்படுத்துவதில் தடையில்லை. ஆனால் இன்பத்திற்காகப் பயன்படுத்தும் பொழுது இவைகளை நல்லவைகளுக்காகப் பயன்படுத்த இயலாமல் போய்விடும். அதலால் இன்பத்திற்காகப் பயன்படுத்துதல் குறைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
 
*'''''தாரணம்''''': ஒரு இடத்தில் மனதை பொருத்துதல். சூட்சுமமான இடங்களில் மனதைப் பொருத்துவது கடினம். ஆதலால் ஒரு தூலமான இடத்தை அனுமானம் செய்து கொண்டு அதனை அடையாளமாக வைத்து அதன் மேல் மனதைப் பொருத்துதல் தாரணம் எனப்படும். இது ஆலம் பனம் எனவும் அறியப்படும்
வரிசை 54:
*'''''தியானம்''''': ஆலம்பன இடத்தில் பொருந்திய மனதை தொடர்ந்து அங்கேயே நிலை நிறுத்தச் செய்யும் முயற்சியே தியானம் எனப்படும். பல எண்ண ஒட்டங்கள் வந்து நிலைநிறுத்தும் முயற்சியை சிதறச் செய்யும். அவற்றைக் கடந்து நிலை நிறுத்தும் முயற்சியைத் தொடர்ந்து செய்வது தான் தியானம் எனப்படும்
 
*'''''சமாதி''''': தியானத்தில் ஒரு முகம்ப்படுத்தியமுகப்படுத்திய மனதை அதே நிலையில் தொடர்ந்து வைத்தல் சமாதி ஆகும்
 
 
"https://ta.wikipedia.org/wiki/பதஞ்சலி_யோகசூத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது