சூன் 29: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1194]] – [[நோர்வே]]யின் மன்னராக சுவேர் முடிசூடினார்.
*[[1534]] – [[இழ்சாக் கார்ட்டியே]] [[இளவரசர் எட்வர்ட் தீவு|பிரின்சு எட்வர்ட் தீவை]] அடைந்த முதலாவது ஐரோப்பியரானார்.
*[[1613]] – [[இலண்டன்|இலண்டனில்]] குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது.
*[[1786]] – ஆயர் அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]]கள் [[ஸ்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தில்]] இருந்து சென்று [[ஒண்டாரியோ]]வின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர்.
*[[1814]] – [[மெதடிஸ்தம்|மெதடிஸ்த திருச்சபை]]யைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் [[இலங்கை]]யின் [[காலி]] நகரை வந்தடைந்தனர்.
*[[1864]] – [[கனடா]], [[கியூபெக்]]கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 99 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1880]] – பிரான்சு [[தாகித்தி]]யைக் கைப்பற்றியது.
*[[1888]] – ஜோர்ஜ் எடுவார்ட் கவ்ராட் என்பவர் [[ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல்|ஆண்டெலின்]] ''எகிப்தில் இசுரேல்'' என்ற ஆக்கத்தை [[கிராமபோன்]] உருளை ஒன்றில் பதிவு செய்தார்.
*[[1895]] – [[உருசியப் பேரரசு|சாரின் உருசியப் அரசின்]] படைக்குக் கட்டாய ஆளெடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்து [[டுகோபார்]] தமது ஆயுதங்களை எரித்தனர்.
*[[1914]] – [[சைபீரியா]]வில் [[கிரிகோரி ரஸ்புடின்]] மீது கொலை முயற்சி நடந்தது.
*[[1950]] – [[கொரியப் போர்]]: அமெரிக்க அரசுத்தலைவர் [[ஹாரி எஸ். ட்ரூமன்]] [[கொரியா]] மீது கடல் மார்க்கத் தடையை ஏற்படுத்துவதற்கு அனுமதி அளித்தார்.
*[[1975]] – [[ஸ்டீவ் வாஸ்னியாக்]] முதலாவது [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள் I]] கணினியை சோதித்தார்.
*[[1976]] – [[சீசெல்சு]] ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1995]] – [[அட்லாண்டிசு விண்ணோடம்]] உருசிய விண்வெளி நிலையம் [[மீர்|மீருடன்]] முதல் தடவையாக இணைந்தது.
*[[1995]] – தென் கொரியாவின் [[சியோல்]] நகரில் பல்பொருள் அங்காடி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 501 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர், 937 பேர் காயமடைந்தனர்.
*[[2006]] – [[குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம்]] கைதிகளை இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்ய அமெரிக்க அரசுத்தலைவர் [[ஜார்ஜ் வாக்கர் புஷ்]] எடுத்த முடிவை [[ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்]] தடை செய்தது.
*[[2007]] – [[ஆப்பிள் நிறுவனம்]] தனது முதலாவது [[ஐ-போன்]] செல்லிடபேசியை அறிமுகப்படுத்தியது.
வரி 22 ⟶ 24:
<!-- Please do not add yourself or anyone else without a Wikipedia biography to this list. -->
*[[1818]] &ndash; [[ஏஞ்செலோ சேச்சி]], இத்தாலிய வானியலாளர் (இ. [[1878]])
*[[1868]] &ndash; [[ஜார்ஜ் எல்லேரி ஃஏல்ஏல்]], அமெரிக்க வானியலாளர், ஊடகவியலாளர் (இ. [[1938]])
*[[1888]] &ndash; [[அலெக்சாந்தர் ஃபிரீடுமேன்]], உருசிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. [[1925]])
*[[1893]] &ndash; [[பிரசந்தா சந்திரா மகாலனோபிசு]], இந்தியப் பொருளியலாளர் (இ. [[1972]])
வரி 30 ⟶ 32:
*[[1925]] &ndash; [[ஜார்ஜியோ நபோலிடானோ]], இத்தாலியின் 11வது அரசுத்தலைவர்
*[[1931]] &ndash; [[பி. கே. அய்யங்கார்]], இந்திய அணுசக்தி அறிவியலாளர் (இ. [[2011]])
*[[1936]] &ndash; [[எடி மாபோ]], ஆத்திரேலியப் பழங்குடித் தலைவர் (இ. [[1992]])
*[[1945]] &ndash; [[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க]], இலங்கையின் 5வது அரசுத்தலைவர்
*[[1947]] &ndash; [[அனுராதா ரமணன்]], தமிழக எழுத்தாளர் (இ. [[2010]])
வரி 39 ⟶ 42:
== இறப்புகள் ==
*[[1861]] &ndash; [[எலிசபெத் பிரௌனிங்]], ஆங்கிலேயக் கவிஞர் (பி. [[1806]])
*[[1873]] &ndash; [[மைக்கேல் மதுசூதன் தத்தா]], இந்தியக் கவிஞர் (பி. [[1824]])
*[[1895]] &ndash; [[தாமசு என்றி அக்சுலி]], ஆங்கிலேய உயிரியலாளர் (பி. [[1825]])
*[[1966]] &ndash; [[தாமோதர் தர்மானந்தா கோசாம்பி]], இந்திய மார்க்சியப் புலமையாளர், கணிதவியலாளர் (பி. [[1907]])
வரி 46 ⟶ 50:
 
== சிறப்பு நாள் ==
*[[பொறியாளர் தினம்|பொறியாளர் நாள்]] ([[எக்குவடோர்]])
*[[துறைத் தேர்ந்தோர் நாள் (நெதர்லாந்து)]]
*விடுதலை நாள் (ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து [[சீசெல்சு]] விடுதலை, 1976)
 
"https://ta.wikipedia.org/wiki/சூன்_29" இலிருந்து மீள்விக்கப்பட்டது