சொன் எயுங்-மின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 56:
 
2010இலிருந்து பன்னாட்டுப் போட்டிகளில் தென்கொரியாவிற்காக ஆடி வருகிறார். [[2014 உலகக்கோப்பை காற்பந்து|2014]], [[2018 உலகக்கோப்பை காற்பந்து]] போட்டிகளில் தென்கொரிய அணியில் பங்கேற்றுள்ளார். உலகக்கோப்பை போட்டிகளில் தென்கொரியாவின் மிக உயர்ந்த கோல்கள் எடுத்த மூவரில் இவரும் ஒருவர். மற்ற இருவர் பார்க் ஜி-சுங், ஆன் யுங் ஃவான் ஆவர். இம்மூவரும் தலா மூன்று கோல்கள் எடுத்துள்ளனர். 2011இலும் [[2015 ஆசியக் கிண்ணம் (காற்பந்து)|2015 இலும்]] [[ஆசியக் கோப்பை (கால்பந்து)|ஆசியக் கோப்பை]] போட்டிகளில் ஆடியுள்ளார்; 2015இல் தென்கொரியா இரண்டாமிடத்தை எட்ட உதவி புரிந்தார்.
 
[[பகுப்பு:தென்கொரிய கால்பந்தாட்ட வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சொன்_எயுங்-மின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது