எஸ். வி. ரங்கராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
<ref>[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-10/article9745708.ece எஸ். வி. ரங்கராவ்]</ref>
== வாழ்க்கை ==
இவர் தற்போதைய ஆந்திரப்பிரதேசத்தின் [[கிருஷ்ணா மாவட்டம்|கிருஷ்ணா மாவட்டத்தில்]] உள்ள, நுஸ்வித் நகரில் 1918 சூலை 3ஆம் நாள் பிறந்தார். [[சென்னை]] இந்துக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1949 ஆம் ஆண்டு ''மன தேசம்'' என்ற தெலுங்கு படத்தில் சிறுவேடத்தில் அறிமுகமானார். 1951 இல் இவர் மந்திரவாதியாக [[பாதாள பைரவி]] படத்தில் நடித்தபிறகு புகழ்பெற்ற நடிகராக ஆனார். தன் 25 ஆண்டு திரை வாழ்க்கையில் 53 தமிழ்ப் படங்கள், 109 தெலுங்குப் படங்கள் என அவர் 163 படங்களில் நடித்துள்ளார். [[இந்திய அரசு]] எஸ். வி. ரங்காராவை கௌரவப்படுத்தும் விதத்தில் அவரது [[அஞ்சல் தலை]]யை 2013இல் வெளியிட்டது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24280920.ece | title=முத்திரை பதித்த வித்தகர்! | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 சூன் 29 | accessdate=29 சூன் 2018 | author=திரைபாரதி}}</ref>
 
==நடித்த தமிழ்த் திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._வி._ரங்கராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது