இசுடைரீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி TNSE Mahalingam VNR பக்கம் சிடைரீன் என்பதை இசுடைரீன் என்பதற்கு நகர்த்தினார்: தலைப்பு சரிசெய்யப்பட்டு...
No edit summary
வரிசை 71:
}}
}}
'''இசுடைரீன்'''(Styrene) என்பது C<sub>6</sub>H<sub>5</sub>CH=CH<sub>2</sub> என்ற [[மூலக்கூற்று வாய்பாடு|மூலக்கூறு வாய்ப்பாடு]] உடைய ஒரு [[கரிமச் சேர்மம்|கரிமச்சேர்மம்]] ஆகும். இச்சேர்மமானது, ஈத்தேனைல்பென்சீன், வினைல்பென்சீன் மற்றும் பினைல்ஈத்தேன் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. [[பென்சீன்]] வழிச்சேர்மமான இது பிசுபிசுப்பான நிறமற்ற [[திரவம்]] ஆகும். இச்சேர்மம் எளிதாக ஆவியாகிறது. மேலும், விரும்பத்தக்க மணத்தைக் கொண்டுள்ளது. பாலிஸ்டைரீன் மற்றும் இணைபல்லுறுப்பி தயாரிக்க இசுடைரீன் முன்னோடிச் சேர்மமாக உள்ளது.  2010 ஆம் ஆண்டுவாக்கில் ஆண்டொன்றுக்கு இச்சேர்மத்தின் மொத்த உற்பத்தியானது ஏறத்தாழ 25 மில்லியன் [[டன்|டன்கள்]] அளவிற்கு இருந்துள்ளது.<ref name="DOE2010">[http://www1.eere.energy.gov/office_eere/pdfs/exelus_case_study.pdf New Process for Producing Styrene Cuts Costs, Saves Energy, and Reduces Greenhouse Gas Emissions], U.S. Department of Energy.</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/இசுடைரீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது