2022 உலகக்கோப்பை காற்பந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி திருத்தம்
வரிசை 4:
| tourney_name = 2022 உலகக்கோப்பை கால்பந்து<br /> FIFA World Cup
| year = 2022
| other_titles = كأس العالم لكرة القدم 2022<br />கட்டார் 2022
| image = Qatar 2022 bid logo.png
| size = 160px
வரிசை 28:
| fair_play =
| prevseason = [[2018 உலகக்கோப்பை கால்பந்து|''2018'']]
| nextseason = [[2026 பீஃபா உலகக்கோப்பை கால்பந்துகாற்பந்து|''2026'']]
}}
 
'''2022 உலகக்கோப்பை கால்பந்து''' அல்லது '''2022 ஃபிஃபா உலகக் கோப்பை''' (''2022 FIFA World Cup'') [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு]] நடத்துகின்ற ஒரு பன்னாட்டு [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்ட]] போட்டியாகும். [[கட்டார்]] நாட்டில் 2022 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டியானது 22வது உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியாகும். இது ஒரு அரேபிய நாட்டில் உலகக்கிண்ணம் முதன் முறையாக நடைபெறும் நிகழ்வாக இருக்கும். அத்துடன் மத்தியக் கிழக்கு நாடு ஒன்றில் உலகக்கிண்ணம் முதன் முறையாக நடைபெறும் நிகழ்வாகவும் இருக்கும். கட்டார் உட்பட 32 தேசிய அணிகள் இப்போட்டியில் பங்குபெற்றுக்கொள்ளும். அத்துடன் 64 போட்டிகள் இடம்பெறும்.
 
== நடையேற்றும் நாட்டைத் தேர்வு செய்தல் ==
{|class="wikitable"
|+2022 பீபாவை நடையேற்றும் நாட்டைத் தேர்வு செய்தல் (அதிகம் 12 வாக்குகள்)
வரிசை 77:
== நடைபெறும் இடங்கள் ==
 
== வெளி இணைப்புக்கள் ==
{{Commons category|FIFA World Cup 2022|{{PAGENAME}}}}
*[http://www.fifa.com/worldcup/qatar2022/index.html FIFA.com 2022 இணையதளம்]
"https://ta.wikipedia.org/wiki/2022_உலகக்கோப்பை_காற்பந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது