சூலை 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1523]] – [[பிரசெல்சு|பிரசெல்சில்]] [[கத்தோலிக்க திருச்சபை]] அதிகாரிகளால் இரண்டு [[லூதரனியம்|லூதரனிய]]ப் புனிதர்கள் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
*[[1569]] – [[போலந்து]]ம் [[லிதுவேனியா]]வும் இணைந்து கொள்ள சம்மதித்தன. இணைந்த நாடு [[போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம்]] என அழைக்கப்பட்டது.
*[[1770]] – லெக்செல்லின் வால்வெள்ளி [[பூமி]]க்கு மிக்கிட்டவாக (0.0146 [[வானியல் அலகு|வா.அ]] தூரம்) வந்தது.
*[[1819]] – யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற [[வால்வெள்ளி]]யை அவதானித்தார்.
*[[1825]] – [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] நாணயங்கள் [[இலங்கை]]யில் அங்கீகரிக்கப்பட்ட [[நாணயம்|நாணயங்கள்]] ஆக்கப்பட்டன.
*[[1837]] – [[இங்கிலாந்து]], மற்றும் [[வேல்சு|வேல்சில்]] பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு வந்தது.
*[[1843]] – [[மதராஸ் வங்கி]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1858]] – [[சார்லஸ் டார்வின்]], [[ஆல்ஃவிரடுஆல்பிரடு அரசல் வாலேசு]] ஆகியோரின் [[படிவளர்ச்சிக் கொள்கை]] பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இலண்டன் லின்னியன் சபையில் படிக்கப்பட்டன.
*[[1862]] – [[ரஷ்ய மாநில நூலகம்|உருசிய மாநில நூலகம்]] திறக்கப்பட்டது.
*[[1863]] – [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்நெதர்லாந்தினால்]] [[அடிமை முறை]] தமது நாட்டில் ஒழிக்கப்பட்டதை [[சுரிநாம்]] கொண்டாடியது.
*[[1863]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[கெட்டிசுபெர்க்கு சண்டை]] ஆரம்பமானது.
*[[1867]] – 1867 பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. [[கனடா]]வில் கனடியக் கூட்டமைப்பு, நடுவண் [[மேலாட்சி அரசு முறை]] [[கனடாவின் அரசியலமைப்பு|கனடிய அரசையலமைப்பில்]] கொண்டுவரப்பட்டது. கனடாவின் முதலாவது பிரதமராக சர் ஜோன் ஏ. மெக்டொனால்டு பதவியேற்றார். இந்நாள் [[கனடா நாள்]] என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
*[[1873]] – [[இளவரசர் எட்வர்ட் தீவு]] கனடா கூட்டமைப்பில் இணைந்தது.
*[[1874]] – முதலாவது வர்த்தகரீதியிலானவணிகரீதியிலான [[தட்டச்சுக் கருவி]] விற்பனைக்கு வந்தது.
*[[1881]] &ndash; உலகின் முதலாவது பன்னாட்டு [[தொலைபேசி]] அழைப்பு கனடாவ்சின் சென். ஸ்டீவன் நகருக்கும், அமெரிக்காவின் கலைசு நகருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.<ref>http://www.famousdaily.com/history/worlds-first-international-telephone-call.html</ref>
*[[1890]] &ndash; [[கனடா]]வும் [[பெர்முடா]]வும் தந்திச் சேவையில் இணைந்தன.
*[[1903]] &ndash; முதலாவது [[தூர் த பிரான்சு]] [[மிதிவண்டி]]ப் பந்தயம் இடம்பெற்றது.
*[[1916]] &ndash; [[முதல் உலகப் போர்]]: [[பிரான்சு|பிரான்சின்]] சோம் நகரில் இடம்பெற்ற போரில் 19,000 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
*[[1921]] &ndash; [[சீனப் பொதுவுடமைக் கட்சி]] ஆரம்பிக்கப்பட்டது.
வரி 21 ⟶ 25:
*[[1931]] &ndash; [[யுனைடெட் ஏர்லைன்ஸ்]] போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சேவையை ஆரம்பித்தது.
*[[1932]] &ndash; [[ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1933]] &ndash; வில்லி போஸ்ட் உலகைத்உலகை முதன் முதலில் தனியே சுற்றி வந்து சாதனை படைத்தார். 15,596 மைல்களை இவர் ஏழு நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் சுற்றி வந்தார்.
*[[1942]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[முதலாம் அல்-அலமைன் சண்டை]] ஆரம்பமானது.
*[[1947]] &ndash; [[இந்தியா]]வுக்கு முழு விடுதலையை [[ஆகத்து 15]] ஆம் நாளன்று வழங்க [[பிரித்தானியா|பிரித்தானிய]] நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
*[[1948]] &ndash; [[முகம்மது அலி ஜின்னா]] பாக்கித்தானின் [[நடுவண் வங்கி]]யான [[பாக்கித்தானிய அரசு வங்கி]]யை ஆரம்பித்தார்.
*[[1949]] &ndash; [[கொச்சி இராச்சியம்|கொச்சி]], [[திருவிதாங்கூர்]] சமத்தானங்கள் திரு[[திருவாங்கூர்-கொச்சி]] என்ற ஒரே மாநிலமாக (இன்றையபின்னைய [[கேரளம்]]) இணைந்தன. ஆயிர ஆண்டுகள் பழமையான [[கொச்சி இராச்சியம்]] முடிவுக்கு வந்தது.
*[[1958]] &ndash; [[கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்]] [[தொலைக்காட்சி]] ஒளிபரப்பை கனடா முழுவதும் [[நுண்ணலை]] மூலமாக வழங்கியது.
*[[1959]] &ndash; பன்னாட்டு [[யார் (நீள அலகு)|யார்]], [[பவுண்டு]] மற்றும் அங்குலம், மைல், [[அவுன்சு]] ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட அளவைகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் [[நாடுகளின் பொதுநலவாயம்|பொதுநலவாய]] நாடுகளில் அமுலுக்கு வந்தது.
* 1960 &ndash; [[கானா]] [[குடியரசு]] ஆனது. [[குவாமே நிக்ரூமா]] நாட்டின் முதலாவது அரசுத்தலைவர் ஆனார்.
*[[1960]] &ndash; இத்தாலியிடம் இருந்து [[சோமாலியா]] விடுதலை பெற்றது.
*[[1960]] &ndash; [[கானா]] [[குடியரசு (அரசு)|குடியரசானது]].
*[[1962]] &ndash; [[ருவாண்டா]], [[புருண்டி]] விடுதலை பெற்றன.
*[[1963]] &ndash; [[சிப் குறியீடு]]கள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
*[[1966]] &ndash; [[கனடா]]வின் முதலாவது வண்னத்வண்ணத் தொலைக்காட்சி சேவை [[ரொறன்ரோ]]வில் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1967]] &ndash; [[தேய்வழிவுப் போர்]] தொடங்கப்பட்டது.
*[[1968]] &ndash; [[அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்]] [[வாசிங்டன், டி. சி.]], [[இலண்டன்]] மற்றும் [[மாஸ்கோ]] ஆகிய நகரங்களில் 62 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது.
*[[1976]] &ndash; [[போர்த்துகல்]] [[மதீரா]]வுக்கு சுயாட்சி வழங்கியது.
*[[1978]] &ndash; [[ஆத்திரேலியா]]வின் [[வட ஆட்புலம்]] சுயாட்சிசுயாட்சியுள்ள பெற்றதுமாநிலமானது.
*[[1980]] &ndash; "[[ஓ கனடா]]" அதிகாரபூர்வமாக [[கனடா]]வின் [[நாட்டுப்பண்]]ணாக அங்கீகரிக்கப்பட்டது.
*[[1983]] &ndash; [[வட கொரியா]]வின் இலியூசின் ஜெட் விமானம் [[கினி-பிசாவு]] நாட்டில் மலையில் மோதியதில், அதில் பயணம் செய்த அனைத்து 23 பேரும் உயிரிழந்தனர்.
*[[1990]] &ndash; [[செருமானிய மீளிணைவு]]: [[ஜெர்மன் சனநாயகக் குடியரசு]] டொச்சு மார்க்கைத் தனது நாணயமாக ஏற்றுக் கொண்டது.
*[[1991]] &ndash; [[வார்சா உடன்பாடு]] [[பிராகா]] நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
*[[1997]] &ndash; [[ஆங்காங்]]கின் அதிகாரத்தை [[சீனா]] பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் [[குடியேற்றவாதம்|காலனித்துவகுடியேற்றவாத]] அரசு முடிவுக்கு வந்தது. பொறுப்புக் கொடுக்கும் நிகழ்வில் பிரித்தானியப் பிரதமர் [[டோனி பிளேர்]], [[சார்லசு, வேல்சு இளவரசர்]], சீனத் தலைவர் [[யான் சமீன்]], அமெரிக்க அரசுச் செயலர் [[மாடிலின் ஆல்பிரைட்]] ஆகியோர் கலந்து கொண்டனர்.
*[[2002]] &ndash; [[அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[2002]] &ndash; தெற்கு செருமனியில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 71 பேர் உயிரிழந்தனர்.
*[[2004]] &ndash; [[ஹியூஜென்ஸ் (விண்கலம்)|காசினி-ஹியூஜென்சு]] விண்கலம் [[சனி (கோள்)|சனிக்]] கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
*[[2007]] &ndash; இங்கிலாந்தில் மூடிய பொது இடங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.
*[[2013]] &ndash; [[குரோவாசியா]] [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] 28-வது உறுப்பு நாடாக இணைந்தது.
*[[2013]] &ndash; [[நெப்டியூன்|நெப்டியூனின்]] [[எஸ்/2004 என் 1]] நிலவு கண்டுபிடிக்கப்பட்டது.
*[[2016]] &ndash; [[லாத்வியா]] [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில்]] 35-வது உறுப்பு நாடாக இணைந்தது.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது