"சூலை 1" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
*[[1947]] – [[இந்தியா]]வுக்கு முழு விடுதலையை [[ஆகத்து 15]] ஆம் நாளன்று வழங்க [[பிரித்தானியா|பிரித்தானிய]] நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
*[[1948]] – [[முகம்மது அலி ஜின்னா]] பாக்கித்தானின் [[நடுவண் வங்கி]]யான [[பாக்கித்தானிய அரசு வங்கி]]யை ஆரம்பித்தார்.
*[[1949]] – [[கொச்சி]], [[திருவிதாங்கூர்]] சமத்தானங்கள் [[திருவாங்கூர்-கொச்சி]] என்ற ஒரே மாநிலமாக (பின்னைய [[கேரளம்]]) இணைந்தன. ஆயிரஆயிரம் ஆண்டுகள் பழமையான [[கொச்சி இராச்சியம்]] முடிவுக்கு வந்தது.
*[[1958]] – [[கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்]] [[தொலைக்காட்சி]] ஒளிபரப்பை கனடா முழுவதும் [[நுண்ணலை]] மூலமாக வழங்கியது.
*[[1959]] – பன்னாட்டு [[யார் (நீள அலகு)|யார்]], [[பவுண்டு]] மற்றும் அங்குலம், மைல், [[அவுன்சு]] ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட அளவைகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் [[நாடுகளின் பொதுநலவாயம்|பொதுநலவாய]] நாடுகளில் அமுலுக்கு வந்தது.
*[[1983]] – [[வட கொரியா]]வின் இலியூசின் ஜெட் விமானம் [[கினி-பிசாவு]] நாட்டில் மலையில் மோதியதில், அதில் பயணம் செய்த அனைத்து 23 பேரும் உயிரிழந்தனர்.
*[[1990]] – [[செருமானிய மீளிணைவு]]: [[ஜெர்மன் சனநாயகக் குடியரசு]] டொச்சு மார்க்கைத் தனது நாணயமாக ஏற்றுக் கொண்டது.
*[[1991]] – [[பனிப்போர்]]: [[வார்சா உடன்பாடு]] [[பிராகா]] நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
*[[1997]] – [[ஆங்காங்]]கின் அதிகாரத்தை [[சீனா]] பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் [[குடியேற்றவாதம்|குடியேற்றவாத]] அரசு முடிவுக்கு வந்தது. பொறுப்புக் கொடுக்கும் நிகழ்வில் பிரித்தானியப் பிரதமர் [[டோனி பிளேர்]], [[சார்லசு, வேல்சு இளவரசர்]], சீனத் தலைவர் [[யான் சமீன்]], அமெரிக்க அரசுச் செயலர் [[மாடிலின் ஆல்பிரைட்]] ஆகியோர் கலந்து கொண்டனர்.
*[[2002]] – [[அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்]] ஆரம்பிக்கப்பட்டது.
1,12,957

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2547665" இருந்து மீள்விக்கப்பட்டது