போர்னியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
== புவியியல் ==
[[படிமம்:Borneo2 map english names.PNG|thumb|left|போர்னியோவின் அரசியற் பிரிவுகள்]]
 
போர்னியோ தீவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் [[தென் சீனக் கடல்]] உள்ளது. வடகிழக்கே [[சுளு கடல்]], கிழக்கே [[செலிபிஸ் கடல்]], [[மக்கசார் நீரிணை]] உள்ளன. தெற்கே [[ஜாவாக் கடல்]] மற்றும் [[கரிமட்டா நீரிணை]] உள்ளன.
 
போர்னியோவின் மேற்கே [[மலே மூவலந்தீவு]], மற்றும் [[சுமாத்திரா]] ஆகியன அமைந்துள்ளன. தெற்கே [[ஜாவா (தீவு)|ஜாவா]]வும், வடகிழக்கே [[பிலிப்பைன்ஸ்]] ஆகியன உள்ளன.போர்னியோ என்பது மிகவும் பழமையான மழைக்காடுகளைக் கொண்ட தீவு ஆகும்.
 
[[கினபாலு மலை]] என்பதே இத்தீவின் உயரமான மலை. உலகின் மிக அரிதான தாவரங்களும், விலங்குகளும் கினபாலு மலையில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
[[படிமம்:Borneo2 map english names.PNG|thumb|left|போர்னியோவின் அரசியற் பிரிவுகள்]]
[[படிமம்:Nepenthes villosa.jpg|left|thumb|''[[நெப்பந்திசு|நெப்பெந்தெஸ் விலோசா]]'']]
[[படிமம்:Dawn in Borneo.jpg|left|thumb|310px|வைகறைப்பொழுதில் போர்னியோ]]
"https://ta.wikipedia.org/wiki/போர்னியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது