ஆர்ஜெண்டினா தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி →‎top: link fix, replaced: ஃபிஃபா உலகத் தரவரிசை → பிஃபா உலகத் தரவரிசை (2) using AWB
வரிசை 48:
}}
 
'''ஆர்ஜெண்டினா தேசிய காற்பந்து அணி''' (''Argentina national football team'', {{lang-es|Selección de fútbol de Argentina|links=no|links=no}}) பன்னாட்டு [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்டப்]] போட்டிகளில் ஆர்ஜெண்டினாவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை அர்கெந்தீனா நாட்டில் காற்பந்தாட்டத்தை ஒழுங்குபடுத்தும் [[அர்கெந்தீனா கால்பந்துச் சங்கம்]] (AFA) மேலாண்மை செய்கின்றது. இந்த அணியின் தாயக விளையாட்டரங்கமாக ''எசுடேடியோ அன்டோனியோ வெசுபுசியோ லிபர்டி'' விளங்குகின்றது. தலைமை பயிற்றுனராக அலெயான்ட்ரோ சபெல்லா உள்ளார். ஃபிஃபாபிஃபா உலகத் தரவரிசையில் தற்போது மூன்றாமிடத்தில் அர்கெந்தீனா உள்ளது.<ref>{{cite web|url=http://fifa.com/worldfootball/ranking/lastranking/gender=m/fullranking.html |title=– The FIFA/Coca-Cola World Ranking |publisher=FIFA |accessdate=சூன் 7, 2012}}</ref>
 
''லா செலக்சியோன்'' (தேசிய அணி) என்றும் ''ஆல்பிசெலஸ்ட்டிசு'' (வான்நீலமும் வெள்ளையும்) என்றும் இரசிகர்களால் குறிப்பிடப்படும் இந்த அணி நான்கு உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் பங்கேற்றுள்ளது. முதன்முதலான [[1930 உலகக்கோப்பை கால்பந்து|1930 உலகக்கோப்பை]] இறுதியாட்டத்தில் [[உருகுவை தேசிய காற்பந்து அணி|உருகுவை]]யிடம் 4–2 என்ற கணக்கில் தோற்றது. அடுத்தமுறை இறுதியாட்டத்தில் [[1978 உலகக்கோப்பை கால்பந்து|1978 உலகக்கோப்பையில்]], [[நெதர்லாந்து தேசிய கால்பந்து அணி|நெதர்லாந்தை]] 3–1 கணக்கில் வென்றது. [[டீகோ மரடோனா]] தலைமையில் மீண்டும் [[1986 உலகக்கோப்பை கால்பந்து|1986 உலகக்கோப்பையில்]] 3–2 என்ற கணக்கில் [[செருமனி தேசிய காற்பந்து அணி|மேற்கு செருமனியை]] வெற்றி கண்டது. மிக அண்மையில் [[1990 உலகக்கோப்பை கால்பந்து|1990 உலகக்கோப்பையில்]], செருமனியிடம் 1–0 என்ற கணக்கில் தோற்றது; செருமனி ஒரு சர்ச்சைக்குள்ளான ''பெனால்டி'' மூலம் வெற்றிக் கோலை அடித்திருந்தது.
 
ஆர்ஜெண்டினா [[கோபா அமெரிக்கா]] போட்டிகளில் மிகவும் வெற்றிகரமாக விளங்குகின்றது; 14 முறைகள் வென்றதுடன் 1941, 1945, 1946ஆம் ஆண்டுகளில் நடந்த 'கூடுதல்' தென் அமெரிக்க போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. [[பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி]]யூயும் கிரின் கோப்பையையும் 1992இல் வென்றுள்ளது. [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்சு]] கால்பந்தாட்டதில் [[2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஏதென்சு 2004]]இலும் [[2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|பீஜிங் 2008]]இலும் வெற்றி நாட்டியுள்ளது.<ref>{{cite news| url=http://news.bbc.co.uk/sport2/hi/olympics_2004/football/3607296.stm |work=BBC News | title=Football gold for Argentina | date=ஆகத்து 28, 2004 | accessdate=ஏப்ரல் 25, 2010}}</ref>
வரிசை 58:
ஆர்ஜெண்டினாவிற்கும் பிரேசில்,உருகுவை,செருமனி மற்றும் இங்கிலாந்திற்கும் இடையே கால்பந்து வரலாற்று நிகழ்வுகள் காரணமான பகை நிலவுகின்றது.<ref>{{cite web|last=Wetzel |first=Dan |url=http://g.sports.yahoo.com/soccer/world-cup/news/war-of-words-renews-argentina-germany-rivalry--fbintl_dw-warofwords070110.html |title=War of words renews Argentina-Germany rivalry – FBINTL – Yahoo! Sports |publisher=G.sports.yahoo.com |date=சூலை 1, 2010 |accessdate=சூன் 7, 2012}}</ref><ref>{{cite web|url=http://www.sportskeeda.com/2011/07/05/great-footballing-rivalries-argentina-vs-uruguay/ |title=Great Footballing Rivalries : Argentina vs. Uruguay « SportsKeeda |publisher=Sportskeeda.com |accessdate=சூன் 7, 2012}}</ref>
 
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் ''பான் அமெரிக்கா விளையாட்டுக்களில்'' கால்பந்தாட்டப் போட்டிகளில் அர்கெந்தீனா நடந்த 14 போட்டிகளில் ஆறில் வென்றுள்ளது: 1951, 1955,1959,1971,1995, 2003
 
மார்ச் 2007இல் அர்கெந்தீனா [[ஃபிஃபாபிஃபா உலகத் தரவரிசை]]யில் முதன்முதலாக முதலிடத்தை எட்டியது.<ref>{{cite web|url=http://www.fifa.com/worldfootball/ranking/news/newsid=113242.html |title=– Argentina first for first time |publisher=FIFA |accessdate=சூன் 7, 2012}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்ஜெண்டினா_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது