கிரேக்க தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Hungary +அங்கேரி)
சி →‎top: link fix, replaced: ஃபிஃபா உலகத் தரவரிசை → பிஃபா உலகத் தரவரிசை using AWB
வரிசை 67:
கால்பந்துக்கான பன்னாட்டுப் போட்டிகளில், நிரந்தரமாக சிறப்பான இடத்தை இந்த அணி பெற்றதில்லை. இவ்வணி வாகையர் பட்டம் வென்ற [[யூரோ 2004]]-க்கு முன்னர், [[உலகக்கோப்பை கால்பந்து]] [[1994 உலகக்கோப்பை கால்பந்து|1994]]-ஆம் ஆண்டிலும், [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி]]க்கு [[யூரோ 1980|1980]]-இலும் மட்டுமே தேர்வுபெற்றிருந்தனர். தமது இரண்டாவது பங்கேற்பிலேயே [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி]]யை 2004-இல் வென்றனர்; அப்போது, நடப்பு வாகையர்களாக இருந்த [[பிரான்ஸ் தேசிய கால்பந்து அணி|பிரான்ஸ்]] மற்றும் போட்டியை நடத்திய [[போர்த்துக்கேய தேசிய கால்பந்து அணி|போர்த்துகல்]] ஆகிய வலுவான அணிகளை வீழ்த்தி வெற்றிகண்டது.
 
அதன்பிறகு, ஒரு போட்டித் தொடரைத் தவிர்த்து அனைத்து முக்கியமான பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளுக்கும் (உலகக்கோப்பை கால்பந்து மற்றும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி) தகுதி பெற்றனர். [[யூரோ 2012]] போட்டியில் காலிறுதியை எட்டினர். [[யூரோ 2004]] வெற்றிக்குப் பிறகு, [[ஃபிஃபாபிஃபா உலகத் தரவரிசை]]யில் எப்போதும் 20 இடங்களுக்குள் இருந்து வருகின்றனர் (இடையில் நான்கு மாதங்கள் தவிர்த்து); மேலும், ஏப்ரல் - சூன் 2008 காலகட்டத்திலும், அக்டோபர் 2011-லும் அதிகபட்ச தரவரிசை இடமான எட்டாவது இடத்தை எட்டினர்.
 
==குறிப்புதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது