மெக்சிக்கோ தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி →‎top: link fix, replaced: ஃபிஃபா உலகத் தரவரிசை → பிஃபா உலகத் தரவரிசை using AWB
வரிசை 76:
}}
 
'''மெக்சிக்கோ தேசிய காற்பந்து அணி''' பன்னாட்டு [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்டங்களில்]] [[மெக்சிக்கோ]]வின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை மெக்சிக்கோவில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் [[மெக்சிக்கோ காற்பந்துக் கூட்டமைப்பு]] (FMF) நிர்வகிக்கிறது. மெக்சிக்கோ அணியின் தாயக விளையாட்டரங்கமாக எசுடேடியோ அசுடெக்கா உள்ளது. தலைமைப் பயிற்றுனராக மிகுயில் எர்ரெரா பணியாற்றுகிறார். [[ஃபிஃபாபிஃபா உலகத் தரவரிசை]]யில் தற்போது 20வது இடத்தில் உள்ளது.<ref name="FIFA">{{cite news|url=http://www.fifa.com/worldfootball/ranking/lastranking/gender=m/fullranking.html | publisher=[[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு]]| title=FIFA World Rankings| accessdate=2011-10-19}}</ref> உலக காற்பந்து எலோ தரவரிசையில் 22வதாக உள்ளது.<ref name="Elo">{{cite news|url=http://www.eloratings.net/world.html |publisher=[[World Football Elo Ratings]]| title=World Football Elo Ratings| accessdate=2013-08-13}}</ref>
 
மெக்சிக்கோ பதினான்கு [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக்கோப்பைகளில்]] தகுதிபெற்றுள்ளது; 1994ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தகுதிபெற்று வந்துள்ளது. மெக்சிக்கோ [[1930 உலகக்கோப்பை காற்பந்து|முதல் உலகக்கோப்பையின்]] சூலை 13, 1930 அன்று ஆடப்பட்ட முதல் ஆட்டத்திலேயே [[பிரான்ஸ் தேசிய காற்பந்து அணி|பிரான்சுடன்]] விளையாடியுள்ளது. இந்த அணியின் சிறந்த வெளிப்பாடாக மெக்சிக்கோவில் நடத்தப்பட்ட இரு உலகக்கோப்பைகளிலும், [[1970 உலகக்கோப்பை காற்பந்து|1970]], [[1986 உலகக்கோப்பை காற்பந்து|1980]], காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மெக்சிக்கோ_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது