டென்மார்க் தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 54:
 
1992 இல் [[ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்|ஐரோப்பியப் போட்டிகளில்]] பங்குபற்றி வாகை சூடியது. சுவீடனில் நடைபெற்ற இப்போட்டிகளில் [[நெதர்லாந்து தேசிய காற்பந்து அணி|நெதர்லாந்து]] அணியை அரையிறுதியிலும், [[செருமனி தேசிய காற்பந்து அணி|செருமனி]] அணியை இறுதிப் போட்டியிலும் வென்றது. 1995 யூஏஎஃப்ஏ கூட்டமைப்புகளின் கோப்பையை [[ஆர்ஜெண்டினா தேசிய காற்பந்து அணி|அர்ஜென்டீனா]]வுக்கு எதிராக விளையாடி வென்றது. 1999 [[உலகக்கோப்பை காற்பந்து]] போட்டியில் காலிறுதியில் 3–2 என்ற கணக்கில் [[பிரேசில் தேசிய காற்பந்து அணி|பிரேசிலிடம்]] தோற்றது.
 
== தற்போதைய அணி ==
* கஸ்பர் சிமைக்கெல்
* யோனஸ் லொசில்
* பிரடரிக் ரொனாவ்
* யனிக் வெஸ்டகோ
* சிமொன் கியே
* யோனஸ் க்னுசென்
* அன்ட்ரெயாஸ் கிறிஸ்டென்சென்
* மத்தியாஸ் யோன்சென்
* என்ரிக் டால்ஸ்கோ
* யென்ஸ் ஸ்ட்ரூயர் லாசென்
* தோமாஸ் டெலேனெய்
* கிறிஸ்டியன் எரிக்சென்
* விக்டர் ஃபிஷர்
* லூக்காஸ் லேராகர்
* லசெ ஷோனே
* பியோனே சிஸ்தோ
* நிக்கோலாய் யோன்சென்
* மாட்டின் பிரெய்த்வெய்த்
* கஸ்பர் டொல்பே
* யுசுஃப் பொவுல்சென்
* அன்ட்ரேயஸ் கொணேலியுஸ்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டென்மார்க்_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது