பெரும் தலைநெடுஞ்சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தடம்: *திருத்தம்*
சிNo edit summary
வரிசை 1:
[[File:Jhelum River Bridge.JPG|thumb|right|270px|[[பாக்கிஸ்தான்|பாகிஸ்தானில்]] ஜீலம் ஆற்றின் மீது GT சாலை]]
'''பெரும் தலைநெடுஞ்சாலை''' (Grand Trunk Road , '''GT Road''') [[தெற்கு ஆசியா]]வின் மிகத் தொன்மையான மற்றும் நீளமான நெடுஞ்சாலையாகும்நெடுஞ்சாலையை [[சேர் சா சூரி]] அமைத்தர் . பல நூற்றாண்டுகளாக [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] கிழக்கு மேற்கு பகுதிகளை இணைத்து வந்துள்ளது. இது கிழக்கே [[வங்காளம்|வங்காளத்திலிருந்து]] [[இந்தியா]]வின் வடக்கில் சென்று [[பாக்கிஸ்தான்|பாக்கிஸ்தானின்]] [[பெஷாவர்|பெஷாவ]]ரில் முடிகிறது.
 
== தடம்==
வரிசை 23:
 
இன்றும் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் இந்தச்சாலை ஓர் முக்கிய தடமாக இருந்து வருகிறது. இந்தியாவில் தங்க நாற்கரச்சாலை திட்டத்தின் பகுதியாக உள்ளது. "உலகில் வேறெங்கும் இல்லாதவாறு பெரும் தலைநெடுஞ்சாலை வாழ்வின் நதியாக" நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக விளங்கி வருகிறது.<ref>A description of the road by Kipling, found both in his letters and in [http://www.firstworldwar.com/poetsandprose/texts/Rudyard%20Kipling%20-%20Kim.txt the novel "Kim"]. He writes: ''"Look! Brahmins and chumars, bankers and tinkers, barbers and bunnias, pilgrims -and potters - all the world going and coming. It is to me as a river from which I am withdrawn like a log after a flood. And truly the Grand Trunk Road is a wonderful spectacle. It runs straight, bearing without crowding India's traffic for fifteen hundred miles - such a river of life as nowhere else exists in the world."''</ref>
 
==இதனையும் காண்க==
* [[சேர் சா சூரி]]
 
== மேலும் படிக்க==
"https://ta.wikipedia.org/wiki/பெரும்_தலைநெடுஞ்சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது