வங்காள மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 53:
வங்காள தலைமை ஆளுநரான [[காரன்வாலிஸ்]] (1786 - 1793) காலத்தில் [[பிரித்தானிய இந்தியா]]வில் நிலையான நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஜார்ஜ் பார்லே எனும் சக அதிகாரியின் துணையுடன் சட்டத்தொகுப்பை உருவாக்கினார். சர் வில்லியம் ஜோன்ஸ் என்பரின் உதவியுடன் நீதித் துறையை சீரமைத்தார். குற்றவியல் வழக்குகளில் [[மனுதரும சாத்திரம்|இந்துச் சட்டங்கள்]] கடைபிடிக்கப்பட்டது.
 
மாவட்ட அளவில் இருந்த இந்திய நீதிபதிகள் '''மாவட்ட முன்சிப்''' என அழைக்கபப்ட்டனர்அழைக்கப்பட்டனர். ''சதர் திவானி அதாலத்'' எனும் உரிமையியல் மற்றும் ''சதர் நிசாமத் அதாலத்'' எனும் குற்றவியல் உயர்நீதிமன்றம் கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. ஆட்சிப் பணி நியமனங்களில் தகுதி மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது. காரன்வாலிஸ் 1789ல் கிழக்கிந்தியப் படைகளுடன் [[மராத்தியப் பேரரசு|மராத்தியர்]] மற்றும் [[ஐதராபாத்து இராச்சியம்|ஐதராபாத்]] படைகளுடன் இணைந்து, [[மைசூர் அரசு|மைசூரின்]] [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானைக்கு]] எதிராக கூட்டமைப்பு உருவாக்கி, [[மூன்றாவது ஆங்கில மைசூர் போர்| மூன்றாம் மைசூர் போரில்]], தோல்வியடைந்த திப்புவிடமிருந்து, [[பெங்களூர்]], [[திண்டுக்கல்]], [[மலபார்]] பகுதிகளையும் மற்றும் போர் நட்ட ஈட்டுத் தொகையும் பெற்றார்.
 
==1905 வங்காளப் பிரிவினை ==
வரிசை 111:
[[பகுப்பு:மேற்கு வங்காளத்தின் வரலாறு]]
[[பகுப்பு:வங்காளதேச வரலாறு]]
[[பகுப்பு:வங்காள வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/வங்காள_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது