"சூலை 5" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
== நிகழ்வுகள் ==
* [[328]] – [[உருமேனியா]]வுக்கும் [[பல்கேரியா]]வுக்கும் இடையில் [[தன்யூப் ஆறு|தன்யூப் ஆற்றின்]] மீதாக பாலம் கட்டப்பட்டது.
*[[1594]] – [[தந்துறைப் போர்]]: [[போர்த்துகல் பேரரசு|போர்த்துக்கீசப்]] படையினர் [[பேரோ லொபேஸ் டி சூசா]] தலைமையில் [[கண்டி இராச்சியம்]] மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர்.
*[[1610]] – [[நியூபவுண்ட்லாந்து (தீவு)|நியூபவுண்ட்லாந்து]] தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை [[பிரிஸ்டல்|பிறிஸ்டலில்]] இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
*[[1687]] – [[ஐசாக் நியூட்டன்]] தனது புகழ்பெற்ற ''[[பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (நியூட்டன்)|பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா]]'' நூலை வெளியிட்டார்.
1,12,521

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2549269" இருந்து மீள்விக்கப்பட்டது