சீவலமாறன் கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
 
==நூல் சொல்லும் கதை==
அரசன் பராந்தக மாறன் [[திருநெல்வேலி|நெல்லையில்]] இருந்துகொண்டு அரசாண்டுவந்தான். இவனது மனைவி பெயர் பாடகவல்லி. குழந்தைப் பேற்றுக்காக இருவரும் தவம் செய்தனர். [[திருமால்]] வரம் தந்தார். கருத்தரித்த்தும்கருத்தரித்ததும் தந்தை இறப்பான் என்பதும், குழந்தை பிறந்த்தும்பிறந்ததும் தாய் இறப்பாள் என்பதும் வரம். அவ்வாறே நிகழ்கிறது. குழந்தை பெயர் சீவலமாறன். அமைச்சர் குழந்தையை வளர்க்கிறார். முடி சூட்டுகிறார். அரசன் சீவலமாறன் தன் பெற்றோருக்குக் கங்கைக் கரையில் கடன் செய்யப் புறப்படுகிறான்.
*வழியில் கருநாடக மன்னன் ‘வினோதன்’ போரில் தோற்றுத் திறை தருகிறான்.
*துலுக்க நாட்டுப் போரில் மலுக்கன், முகம்மது, பீரு, மாயினா, காளன் ஆகியோர் மடிகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சீவலமாறன்_கதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது