"கலிபோர்னியா செம்மரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

481 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
+மேற்கோள்
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இ...)
சி (+மேற்கோள்)
 
{{unreferenced}}
{{Taxobox
| name = கலிபோர்னியா செம்மரம் <br /> ''செக்குவோயா செம்பர்வைரன்சு''
[[File:Sequoia sempervirens MHNT.BOT.2007.52.2.jpg|thumb|''Sequoia sempervirens'']]
 
'''கலிபோர்னியா செம்மரம்''' (அறியவில் பெயர்: செக்கோயா செம்பெர்வைரன்சு, ஆங்கிலத்தில் '''Sequoia sempervirens''') என்பது நீண்ட நாள் வாழக்கூடியதும் மிகப்பெரிதாகவும் மிக உயரமாகவும் வளரக்கூடிய ஒரு மரவகை. இது செம்மரம் என்றழைக்கப்படும் மூன்று இனங்களுள் ஒன்று. இது ஒரு பசுமை மாறா மரம். இவ் இனத்தைச் சேர்ந்த மரங்கள் 2,2001200 - 1800[[ஆண்டு]]கள் வரைவரையோ அல்லது அதற்கு மேலே கூட வாழும். <ref name=Stagner>{{cite web|url=http://www.nps.gov/parkhistory/online_books/seki/stagner/sec2.htm |title=Sequoia gigantea is of an ancient and distinguished family |publisher=Nps.gov |date=2007-02-02 |accessdate=2012-08-07}}</ref> அதிக (பெரும) அளவாக 115 [[மீட்டர்]] உயரமும், 8 [[மீட்டர்]] சுற்றளவும் கொண்டதாக வளரக் கூடியது. இம்மரம் [[கலிபோர்னியா]]வின் கடற்கரைப் பகுதி, [[ஓரிகன்]] மாநிலத்தின் தென்மேற்கு முனைப் பகுதி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.
 
== குறிப்புகள் ==
* இவ் இனத்திலேயே உயரமான மரம் [[ஐப்பரியான்]] என்பது. இதன் உயரம் 115.55 மீட்டர்கள்
* 110 மீட்டருக்கும் அதிகமான 33 மரங்கள் உயிருடன் உள்ளன.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:மரங்கள்]]
1,786

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2549296" இருந்து மீள்விக்கப்பட்டது