நிருபதுங்கவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{பல்லவ வரலாறு}}
'''நிருபதுங்கவர்மன்''' (Nirupatungkavarman) [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தை]] தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் மன்னனாவார். இவர், மூன்றாம் நந்திவர்மனின் முதல் மனைவியின் மூத்த மகன். மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின்பு நிருபதுங்கவர்மன் மன்னராக முடி சூட்டிக் கொண்டார். மூன்றாம் நந்திவர்மனின் இன்னொரு மனைவியின் மகன் [[கம்பவர்மன்| கம்பவர்மனின்]] புதல்வன் [[அபராசித வர்ம பல்லவன்|அபராசித வர்மன்]]<ref>{{cite book | url=https://books.google.se/books?id=IMCxbOezDi4C&pg=PA21&lpg=PA21&dq=brother+Aparajitavarman&source=bl&ots=E3L9K6fcb3&sig=NCdkc-4d9ueeRX5iLqrUf4DNkp0&hl=sv&sa=X&ved=0CCwQ6AEwAWoVChMI-bHOu7zkxgIVBtksCh0zvgs_#v=onepage&q=brother%20Aparajitavarman&f=false | title=The Body of God. An emperor's palace for Krishna in Eighth-Century Kanchipuram | publisher=Oxford University Press | author=D. Dennis Hudson | year=2008 | pages=21 | isbn=987654321}}</ref> அரச பதவியைக் கைப்பற்ற எண்ணியதால் பல்லவ அரசாட்சிக்கு வாரிசு உரிமைப் போர் தொடங்கியது. நிருபதுங்கவர்மன், [[இரண்டாம் வரகுண பாண்டியன்|இரண்டாம் வரகுண பாண்டியனிடம்]] உதவிப் பெற்றுக்கொண்டார். கங்கரும் சோழரும் அபராசிதவர்மனுக்குத்அபராசிதவர்மனுக்கு உதவி புரிந்தனர். வாரிசு உரிமைப் போரில் அபராசிதவர்மன் வெற்றி பெற்றார். நிருபதுங்கவர்மன் இழந்த நாட்டை மீண்டும் பெற முயன்றும் வெற்றி கிட்டவில்லை. சோழருடைய ஆதரவை அபராசிதவர்மன் பெற்றிருந்ததே அதற்குக் காரணம் ஆகும்<ref>{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312223.htm | title=பல்லவ மன்னர்கள் (தமிழ் இணையக் கல்விக்கழகம்) | accessdate=16 சூலை 2015}}</ref>.
 
இவருடைய அமைச்சர்களில் ஒருவர் பாகூரிலிருந்த ஒரு கல்வி மையத்திற்கு மூன்று கிராமங்களைத் தானமாக அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது<ref>{{cite book | title=Ancient Indian history and Civilization | publisher=New Age International (P) Ltd., Publishers, New Delhi | author=Sailendra Nath Sen | authorlink=Chapter 20: South India | year=1999 (Second Edition) | pages=449 | isbn=81-224-1198-3}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/நிருபதுங்கவர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது