தீவி தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் டிவி தீவுகள் என்பதை தீவி தீவுகள் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
[[Image:Tiwi Islands.png|right|thumb|300px|டிவி தீவுகளின் செய்மதிப் படம், மேற்கே பாத்தர்ஸ்ட் தீவு, கிழக்கே மெல்வில் தீவு]]
{{Location map|Australia Northern Territory|lat=-11.5|long=130.8|width=285|caption=ஆஸ்திரேலியாவின் [[வட மண்டலம் (ஆஸ்திரேலியா)|வட மண்டலத்தில்]] டிவி தீவுகள்}}
'''தீவி தீவுகள்''' (''Tiwi Islands'', {{IPAc-en|ˈ|t|iː|w|i}}<ref>Laurie Bauer, 2007, ''The Linguistics Student’s Handbook'', Edinburgh</ref>) [[ஆஸ்திரேலியா]]வின் [[வட மண்டலம் (ஆஸ்திரேலியா)|வட மண்டலத்தின்]] தலைநகர் [[டார்வின் (ஆஸ்திரேலியா)|டார்வின்]] நகரில் இருந்து 880 [[கிமீ]] வடக்கே, [[அரபூரா கடல்|அரபூரா கடலுக்கும்]] [[திமோர் கடல்|திமோர் கடலுக்கும்]] இடையில் அமைந்துள்ளன. இத்[[தீவு]]க் கூட்டத்தில் கிழக்கே [[மெல்வில் தீவு]], மேற்கே [[பாத்தர்ஸ்ட் தீவு]] ஆகிய தீவுகள் [[ஆப்சிலி நீரிணை]]யினால் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பரப்பளவு 8,320 சதுர கிமீ (3,212 சதுர மைல்கள்) ஆகும். மெல்வில் தீவின் பரப்பளவு 5.786 சதுர கிமீ ஆகும். இது [[டாஸ்மானியா]]வுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தீவாகும்.
 
[[Image:Bathurst Island men.jpg|thumb|left|டிவிதீவி தீவுகளில் [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]]]]
இத்தீவுகளில் [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்|பழங்குடி]]களான [[தீவி மக்கள்]] வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் [[ஐரோப்பா|ஐரோப்பிய]]க் குடியேற்றத்துக்கு முன்னர் இருந்தே இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் [[பண்பாடு]] மற்றும் மொழி ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களினதையும் விட வித்தியாசமானவை. கிட்டத்தட்ட 2,500 டிவி மக்கள் இங்கு வருகின்றனர். [[1996]] ஆம் ஆண்டில் இத்தீவுகளின் மொத்த [[மக்கள்தொகை]] 2,033 ஆக இருந்தது. இவர்களில் 93.8 விழுக்காட்டினர் பழங்குடிகள். இவர்களில் பெரும்பாலானோரின் முதல் மொழி [[தீவி மொழி|டிவி]], இரண்டாவது மொழி [[ஆங்கிலம்]] ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/தீவி_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது