மு. மேத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unreliable source
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox Writer
| name = மு. மேத்தா
|image =
|imagesize =
| birthname = முகமது மேத்தா
| birthdate ={{Birth date and age|1945|9|5|mf=y}}
| birthplace = [[பெரியகுளம்]], [[தமிழ்நாடு]], {{IND}}
| occupation = [[கவிஞர்]]<br />பாடலாசிரியர்
| spouse = சையது ராபியா (௭)மல்லிகா மேத்தா<ref >{{cite Web |url =https://tamil.filmibeat.com/news/poet-mu-metha-wife-passed-away-049266.html|title =கவிஞர் மு.மேத்தா துணைவியார் மல்லிகா மரணம்}} </ref >
| children = 5 மகள்கள்
|Years_active = [[1981]] -நடப்பு
}}
'''மு. மேத்தா''' (முகமது மேத்தா, பிறப்பு: [[செப்டம்பர் 5]], [[1945]]) [[பெரியகுளம்|பெரியகுளத்தில்]] பிறந்தார். இவர் [[சென்னை மாநிலக்கல்லூரி]]யில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.
 
வரிசை 26:
போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.
 
''"வானம்பாடி"'' என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர்.<ref >{{cite Web |url =https://mysudaroli.blogspot.in/2017/01/blog-post_7.html?m=1|title =மு. மேத்தா
History of Methaa.}} </ref >
 
== படைப்புக்கள் ==
 
=== கவிதை நூல்கள் ===
# கண்ணீர்ப் பூக்கள்
# மனச் சிறகு (1978)
# ஊர்வலம்
வரி 45 ⟶ 44:
# பித்தன்
 
== கட்டுரை நூல்கள் ==
# திறந்த புத்தகம்
 
== நாவல்கள் ==
# சோழ நிலா
 
=== சிறுகதை தொகுப்புகள் ===
* [[கிழித்த கோடு]]
* மு.மேத்தா சிறுகதைகள்
* பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)
 
== பரிசுகளும் விருதுகளும் ==
* "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு
* "சோழ நிலா" (நாவல்) [[ஆனந்த விகடன்]] பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு
== திரைப்படப் பட்டியல் ==
{| class="wikitable" border="1"
|-
! ஆண்டு
! திரைப்படம்
! இசையமைப்பாளர்
! குறிப்பு
|-
| 1981
| அனிச்சமலர்
| [[சங்கர் கணேஷ்]]
| முதல் திரைப்படம்
|-
| 1981
| [[பன்னீர் புஷ்பங்கள்]]
| இளையராஜா
|
|-
| 1982
| [[ஆகாய கங்கை (திரைப்படம்)|ஆகாய கங்கை]]
| [[இளையராஜா]]
| தேனருவியில் நனைந்திடும் மலரோ
|-
| 1985
| [[நான் சிகப்பு மனிதன்]]
| [[இளையராஜா]]
| பெண் மானே சங்கீதம்
|-
| 1985
| [[இதய கோவில்]]
| [[இளையராஜா]]
| யார் வீட்டில் ரோஜா
|-
| 1985
| [[உதயகீதம்]]
| [[இளையராஜா]]
| பாடு நிலாவே
|-
| 1985
| உன்னை விடமாட்டேன்
|
| ஞாயிறு ஒளி மழையில்
|-
| 1985
| உன் கண்ணில் நீர் வழிந்தால்
|
|
|-
| 1986
| மரகத வீணை
| [[இளையராஜா]]
| ஒரு பூவனக்குயில் மாமரத்துல
|-
| 1987
| [[ரெட்டை வால் குருவி]]
| [[இளையராஜா]]
| ராஜராஜ சோழன் நான்
|-
| 1987
| [[வேலைக்காரன் (1987 திரைப்படம்)|வேலைக்காரன்]]
| [[இளையராஜா]]
| அனைத்து பாடல்களும்
|-
| 1987
| கிருஷ்ணன் வந்தான்
| இளையராஜா
|
|-
| 1987
| சிறைப்பறவை
|
|
|-
| 1987
| மைக்கேல் ராஜ்
| [[சந்திரபோஸ் (இசையமைப்பாளர்)|சந்திரபோஸ்]]
| காலம் பொறந்தாச்சு சின்னமயிலே
|-
| 1988
| கலியுகம்
|
|
|-
| 1988
| [[சொல்ல துடிக்குது மனசு]]
| இளையராஜா
|
|-
| 1988
| தாய்ப்பாசம்
| சந்திரபோஸ்
|
|-
| 1989
| அன்னக்கிளி சொன்ன கதை
|
|
|-
| 1989
| ௭ம்புருஷன்தான் ௭னக்குமட்டுந்தான்
| [[இளையராஜா]]
|
|-
| 1990
| [[கேளடி கண்மணி]]
| [[இளையராஜா]]
| கற்பூர பொம்மையொன்று
|-
| 1991
| இதயவாசல்
|
|
|-
| 1991
| தந்துவிட்டேன் ௭ன்னை
| இளையராஜா
| தென்றல் நீ தென்றல் நீ
|-
| 1992
| உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
| [[இளையராஜா]]
|
|-
| 1994
| பிரியங்கா
| [[இளையராஜா]]
|
|-
| 1996
| பூமணி
| [[இளையராஜா]]
| ௭ம்பாட்டு ௭ம்பாட்டு
|-
| 1997
| [[சூரிய வம்சம் (திரைப்படம்)|சூரிய வம்சம்]]
| [[எஸ். ஏ. ராஜ்குமார்]]
| நட்சத்திர சன்னலில்
|-
| 1998
| [[சிம்மராசி (திரைப்படம்)|சிம்மராசி]]
| சிற்பி
|
|-
| 1998
| கும்பகோணம் கோபாலு
| இளையராஜா
|
|-
| 1999
| ராஜஸ்தான்
| [[இளையராஜா]]
|
|-
| 1999
| [[தொடரும்]]
| இளையராஜா
|
|-
| 1999
| நிலவே முகம் காட்டு
|
|
|-
| 2000
| [[பாரதி (திரைப்படம்)|பாரதி]]
| [[இளையராஜா]]
| மயில்போல பொண்ணு ஒன்னு
|-
| 2000
| இளையவன்
| இளையராஜா
|
|-
| 2001
| [[காசி (திரைப்படம்)|காசி]]
| [[இளையராஜா]]
| ௭ன் மனவானில் சிறகை
|-
| 2002
| [[இவன் (திரைப்படம்)|இவன்]]
| இளையராஜா
|
|-
| 2002
| ௭ன் மனவானில்
|
|
|-
| 2003
| [[பிதாமகன்]]
| இளையராஜா
| அடடா அகங்கார அரக்க
|-
| 2005
| கரகாட்டக்காரி
| இளையராஜா
|
|-
| 2005
| [[சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி]]
| இளையராஜா
|
|-
| 2006
| உள்ள கடத்தல்
| [[பரத்வாஜ்]]
|
|-
| 2007
| [[மாயக்கண்ணாடி (திரைப்படம்)|மாயக்கண்ணாடி]]
| இளையராஜா
|
|-
| 2007
| உதயம்
|
|
|-
| 2008
| [[தனம்]]
| இளையராஜா
|
|-
| 2009
| கண்ணுக்குள்ளே
|
|
|-
| 2009
| மத்திய சென்னை
|
|
|-
| 2009
| [[அழகர் மலை]]
| இளையராஜா
|
|-
| 2010
| நந்தலாலா
| இளையராஜா
|
|-
| 2011
| அய்யன்
| இளையராஜா
|
|-
| 2012
| அஜந்தா
| இளையராஜா
|
|-
| 2013
| மத்தாப்பூ
|
|
|-
| 2013
| மறந்தேன் மன்னித்தேன் <ref>{{cite Web |url =https://www.filmibeat.com/celebs/mumetha/filmography.html|title=mu metha filmography}} </ref >
|
|
|-
| 2014
| ஒரு ஊருல
| இளையராஜா
|
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளிஇணைப்புகள் ==
* [http://puthu.thinnai.com/?p=22090 மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்] - ப. லட்சமி
* [http://www.radiospathy.com/2014/09/blog-post_5.html இசைஞானி இளையராஜா இசையில் பாடலாசிரியர் மு.மேத்தா] - கானா பிரபா
 
{{சாகித்திய அகாதமி விருது }}
"https://ta.wikipedia.org/wiki/மு._மேத்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது