ஆதாமின் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:AdamsBridge02-NASA.jpg|thumb|250px|ஆதாம் பாலத்தின் விண்வெளி புகைப்படம் - இந்தியா (மேல்), இலங்கை (கிழக்கு)]]
[[படிமம்:Adams bridge map.png|thumb|250px|இராமர் பாலம்]]
'''இராமர் பாலம்''' (''Rama's Bridge'') அல்லது '''ஆதாமின் பாலம்''' (''Adam's Bridge'') என்பது [வடமொழியில் ராம சேது (''Ram Setu'')].[[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] உள்ள [[இராமேஸ்வரம்|இராமேஸ்வரத்திற்கும்]] [[இலங்கை]]யில் உள்ள [[மன்னார்]] [[தீவு]]களுக்கும் இடையே உள்ள [[சுண்ணாம்பு]]க் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். சில மேடுகள் கடல் மட்டத்திற்கு உள்ளேயும், சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலே திட்டுகளாகவும் உள்ளன. 30 [[கி.மீ.]] நீளம் கொண்ட இந்தத்இந்தப் திட்டுகள்பாலம், [[மன்னார் வளைகுடா]]வையும் (தென்மேற்கு) [[பாக் ஜலசந்தி]]யையும் (வடகிழக்கு) பிரிக்கின்றது. இப்பகுதியில்இந்த பாலத்தில், கடல் ஆழம் சுமார் 3 முதல் 30 [[அடி]] வரையே உள்ளது. இதன்மூலம்சில ஒருமேடுகள் காலத்தில்கடல் இலங்கைமட்டத்திற்கு இந்தியமேலும் நிலப்பரப்புடன்உள்ளன. இணைந்திருந்ததுஇது எனவும்,இராம கடல்சேது மட்டம்(''Ram உயர்ந்தSetu'') போதுஎன்றும் இப்பகுதிகள் நீரில் மூழ்கின எனவும் கருதப்பமுகிநதுஅழைக்கப்படுகிறது.
 
[[2005]] ஆம் ஆண்டு [[இந்தியா|இந்திய]] அரசு இப்பாலத்தை [[சேது சமுத்திரத் திட்டம்|சேது சமுத்திரத் திட்டத்தின்]] கீழ் [[தனுஷ்கோடி]] அருகே ஆழப்படுத்தி [[கப்பல்]] போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் படி சுமார் 400 கி.மீ. தொலைவு மற்றும் சுமார் 30 மணி நேர கடல் பயணம் மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இந்துபாலத்தின் மததொன்மையைக் நம்பிக்கைகள்காப்பாற்றும் அடிப்படையில்முயற்சியில் திட்டம்''இராமகர்மபூமி கைவிடப்பட்டதுஇயக்கம்'' ஈடுபட்டுள்ளது.
 
== புராணப் பின்னணி ==
"https://ta.wikipedia.org/wiki/ஆதாமின்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது