சூலை 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1124]] – [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்]] வீரர்களிடம் [[லெபனான்|லெபனானின்]] டைர் நகரம் வீழ்ந்தது.
*[[1456]] – [[ஜோன் ஆஃப் ஆர்க்]] குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.
*[[1534]] – [[இழ்சாக் கார்ட்டியே|சாக் கார்ட்டியே]] [[கனடியப் பழங்குடி மக்கள்|கனடியப் பழங்குடியினருடன்]] தனது முதல் தொடர்பை ஏற்படுத்தினார்.
*[[1543]] – பிரெஞ்சுப் படையினர் [[லக்சம்பர்க்]]கை ஊடுருவினர்.
*[[1575]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்துக்கும்]] [[இசுக்காட்லாந்து இராச்சியம்|இசுக்கொட்லாந்துக்கும்]] இடையே கடைசிப் பெரும் போர் ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது.
*[[1770]] – [[உருசியப் பேரரசு]]க்கும் [[உதுமானியப் பேரரசு]]க்கும் இடையே லார்கா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
*[[1799]] – [[பஞ்சாப்]] மன்னன் [[ரஞ்சித் சிங்]]கின் படையினர் [[லாகூர்|லாகூரை]] அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.
*[[1807]] – பிரான்சு, [[புருசிய இராச்சியம்|புருசியா]], உருசியா ஆகியவற்றிடையெ அமைதி உடன்பாடு ஏற்பட்டது. நான்காவது கூட்டமைப்புப் போர் முடிவுக்கு வந்தது.
வரி 14 ⟶ 16:
*[[1896]] – [[இந்தியா]]வில் முதற் தடவையாக [[பம்பாய்|பம்பாயில்]] [[இந்தியத் திரைப்படத்துறை|திரைப்படம்]] அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1898]] – [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அமெரிக்கத் தலைவர்]] வில்லியம் மெக்கின்லி [[ஹவாய்|அவாயை]] அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
*[[1915]] – 157 பயணிகளுடன் சென்ற [[அமிழ் தண்டூர்தி|டுரொலிதிரொலி]] [[ஒன்ராறியோ]] குவீன்ஸ்டன் நகரில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1915]] – [[1915 சிங்களவர் முசுலிம்கள் கலவரம்]]: [[பிரித்தானிய இலங்கை|இலங்கை]]யில் [[இலங்கைச் சோனகர்|முசுலிம்]]களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில் என்றி பெதிரிசு என்ற இராணுவத்தினர்இராணுவ அலுவலர் கொழும்பில் தூக்கிலிடப்பட்டார்.
*[[1928]] – துண்டுகளாக்கப்பட்ட [[வெதுப்பி]]கள் முதல்தடவையாக [[மிசூரி]]யில் விற்பனைக்கு வந்தது.
*[[1937]] – [[மார்க்கோ போலோ பாலச் சம்பவம்]] [[இரண்டாம் சீன-சப்பானியப் போர்]] ஆரம்பிக்கக் காரணமாக அமைந்தது.
*[[1937]] – [[பாலத்தீனம்|பாலத்தீனத்தை]] இரண்டாகப் பிரிக்கும் திட்டம் முதல்தடவையாகப் பரிந்துரைக்கப்பட்டது.
*[[1941]] – [[ஐசுலாந்து|ஐசுலாந்தில்]] அமெரிக்கப் படைகள் தரையிறங்கின. பிரித்தானிய ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பெய்ரூத்]] பிரெஞ்சு, பிரித்தானியப் படைகள் வசம் வந்தது.
*[[1953]] – [[சே குவேரா]] [[பொலிவியா]], [[பெரு]], [[எக்குவடோர்]], [[பனாமா]], [[கோஸ்ட்டா ரிக்கா]], [[நிக்கராகுவா]], [[ஹொண்டுராஸ்]], [[எல் சால்வடோர்]] பயணங்களை ஆரம்பித்தார்.
வரி 24 ⟶ 27:
*[[1978]] – [[சொலமன் தீவுகள்]] ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1980]] – [[ஈரான்|ஈரானில்]] [[இசுலாமியச் சட்ட முறைமை]] நடைமுறக்கு வந்தது.
*[[1980]] – [[லெபனான் உள்நாட்டுப் போர்]]: 83 புலிப் போராளிகள் கொல்லப்பட்டனர்.
*[[1983]] – [[பனிப்போர்]]: [[சோவியத்]] தலைவர் யூரி அந்திரோப்போவின் அழைப்பின் பேரில் அமெரிக்க பாடசாலைச் சிறுமி சமந்தா சிமித் [[மாஸ்கோ]] சென்றார்.
*[[1985]] – [[பொறிஸ் பெக்கர்]] தனது 17 வது அகவையில் [[விம்பிள்டன் கோப்பை]]யை வென்ற இளம் டென்னிசு வீரர் (அகவை 17) என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
*[[1991]] – [[சுலோவீனியா]]வில் 10-நாள் விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
*[[1997]] – ஈராக்கிய-குருதிய உள்நாட்டுப் போரில் குர்திஸ்தான் சனநாயகக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட [[துருக்கி]]யப் படைகள் வடக்கு [[ஈராக்]]கில் இருந்து வெளியேறின.
வரி 63 ⟶ 67:
 
== சிறப்பு நாள் ==
* [[பிரித்தானியப் பேரரசிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள்|விடுதலை நாள்]] ([[சொலமன் தீவுகள்]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1978)
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது