சூலை 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 11:
*[[1799]] – [[பஞ்சாப்]] மன்னன் [[ரஞ்சித் சிங்]]கின் படையினர் [[லாகூர்|லாகூரை]] அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.
*[[1807]] – பிரான்சு, [[புருசிய இராச்சியம்|புருசியா]], உருசியா ஆகியவற்றிடையெ அமைதி உடன்பாடு ஏற்பட்டது. நான்காவது கூட்டமைப்புப் போர் முடிவுக்கு வந்தது.
*[[1834]] – [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]]கில் அடிமைத்தனத்திற்கு[[அடிமை முறை]]க்கு எதிரானவர்கள் மீதான நான்கு நாள் வன்முறைகள் ஆரம்பமானது.
*[[1846]] – அமெரிக்கப் படைகள் [[மான்டெர்ரே, கலிபோர்னியா|மான்டரே]], [[சான் பிரான்சிஸ்கோ|யெர்பா புவெனா]] ஆகியவற்றைக் கைப்பற்றினர். கலிபோர்னியாவைக் கைப்பற்றும் அமெரிக்கத் திட்டம் ஆரம்பமானது.
*[[1865]] – [[ஆபிரகாம் லிங்கன்]] கொலை தொடர்பான நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/சூலை_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது