ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி''' (''Kayts Electorate'') என்பது [[இலங்கை நாடாளுமன்றத்அரசாங்க சபைத் தேர்தல், 19471931|ஆகத்து 19471931]] முதல் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|பெப்ரவரி 1989]] வரை [[இலங்கை]]யில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் [[இலங்கையில் தேர்தல்கள்|தேர்தல் தொகுதி]]யாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் கடலையும், கிழக்கிலே [[யாழ்ப்பாணக் குடா]]வையும் எல்லைகளாகக் கொண்டு, [[நெடுந்தீவு]], [[ஊர்காவற்துறை]] உட்பட்ட [[சப்த தீவுகள்|சப்த தீவுகளை]] உள்ளடக்கியதாகும். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|1960 மார்ச்]] தேர்தலில் [[காரைநகர்]] இத்தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு [[வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி]]யுடன் இணைக்கப்பட்டது.<ref name="EN">{{cite news | url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1959.12.12 | title=நாடு கண்ட மூன்று தேர்தல்கள் | work=ஈழநாடு | date=12-12-1959 | accessdate=11 நவம்பர் 2017}}</ref>
 
[[1978]] ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் [[இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை|விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]] அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்கள்]] உருவாக்கப்பட்டன<ref>{{cite web|url=http://www.parliament.lk/about_us/electoral_system.jsp|title=The Electoral System|publisher=[[இலங்கை நாடாளுமன்றம்]]}}</ref>. [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989 தேர்தலில்]] ஊர்காவற்துறைத் தேர்தல் தொகுதி [[யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்|யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில்]] உள்ளடக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஊர்காவற்றுறை_தேர்தல்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது