ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
==அரசாங்க சபைத் தேர்தல்கள்==
===1931 தேர்தல்கள்===
{{main|இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931}}
[[பிரித்தானிய இலங்கை]]யில் [[இலங்கை அரசாங்க சபை]]க்கான [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931|முதலாவது தேர்தல்]] 1931 சூன் 13 முதல் சூன் 20 வரை இடம்பெற்றது.<ref>{{cite web|url=http://www.parliament.lk/en/dates-of-elections|title=Dates of Elections|work=Handbook of Parliament|publisher=[[இலங்கை நாடாளுமன்றம்]]}}</ref> [[டொனமூர் அரசியலமைப்பு|தொனமூர் ஆணைக்குழு]] இலங்கைக்கு [[மேலாட்சி அரசு முறை|மேலாட்சி]] (டொமினியன்) அந்தஸ்து வழங்காத காரணத்தால் [[யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்]] இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கோரியது.<ref name="Rajasingham7">{{cite web|url=http://www.atimes.com/ind-pak/CI22Df02.html|title=Chapter 7: State Councils - elections and boycotts |last=K T Rajasingham |date=22 September 2001|work=SRI LANKA: THE UNTOLD STORY|publisher=Asia Times|accessdate=6-02-2010}}</ref> இதனால், இலங்கையின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தின்]] அனைத்து நான்கு தொகுதிகளிலும் ([[யாழ்ப்பாணம்]], [[காங்கேசன்துறை]], [[பருத்தித்துறை]], [[ஊர்காவற்றுறை]]) தேர்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.<ref name="Rajasingham7"/>
 
====1934 இடைத்தேர்தல்====
வரி 58 ⟶ 59:
 
===1936 தேர்தல்கள்===
{{main|இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936}}
பிரித்தானிய இலங்கையில் [[இலங்கை அரசாங்க சபை]]க்கான இரண்டாவது தேர்தல் 1936 ஆம் ஆண்டில் நடைபெற்றது. ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 56,723 ஆவர். 1936 சனவரியில் இடம்பெற்ற தேர்தல் நியமன நாளன்று [[வை. துரைசுவாமி]]யை இ. முருகேசம்பிள்ளை பிரேரிக்க, பீலிக்சு பொன்னம்பலம் அனுமதித்தார். வேறு எவரும் போட்டியிட முன்வராததால், துரைசுவாமி போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.<ref name="Eelakesari">{{cite news | title=இலங்கையில் பொதுத்தேர்தல் பிரேரணைகள் | work=ஈழகேசரி | date=19-01-1936 | accessdate=7-07-2018 | pages=6}}</ref>
 
==நாடாளுமன்றத் தேர்தல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஊர்காவற்றுறை_தேர்தல்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது