அறுபடைவீடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
 
{{location map+|India Tamil Nadu|width=260|caption=அறுபடைவீடுகளின் இருப்பிடம் |places=
{{location map~|India Tamil Nadu|label=சுவாமிமலை| |lat=10.956844|long=79.325776}}
வரி 11 ⟶ 10:
 
# [[திருப்பரங்குன்றம்]] (மதுரை மாவட்டம்)
 
# [[திருச்செந்தூர்]] அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்)
# [[திருவாவினன்குடி]] (எ) [[பழனி]] (திண்டுக்கல் மாவட்டம்)
வரி 21 ⟶ 19:
{{main|திருப்பரங்குன்றம் முருகன் கோவில்}}
 
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது [[திருப்பரங்குன்றம்]] ஆகும். [[திருப்பரங்குன்றம் முருகன் கோவில்]], [[மதுரை]]க்கு தென்மேற்கில் சுமார் எட்டு8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் [[முருகன்]] [[தெய்வானை| தெய்வானையை]] திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
 
== திருச்செந்தூர் ==
{{main|திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்}}
 
[[திருச்செந்தூர்| திருச்செந்தூரில்]] முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் [[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்|சுப்பிரமணிய சுவாமி கோயில்]] அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், [[சூரபத்மன்|சூரபத்மனை]] அழித்ததாக [[கந்த புராணம்]] கூறுகிறது.
 
== பழனி ==
{{main|பழனி முருகன் கோயில்}}
 
[[பழனி]], முருகனின் மூன்றாம் படை வீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.
 
== சுவாமிமலை ==
{{main|சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்}}
 
[[சுவாமிமலை]] முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது [[கும்பகோணம்| கும்பகோணத்திலிருந்து]] 6 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் தனது தந்தையான சிவன்|சிவனுக்கு]] பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று.
 
==திருத்தணி==
{{main|திருத்தணி முருகன் கோயில்}}
 
[[திருத்தணி]] முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். இவ்விடத்தின் மலையின் [[வள்ளி]]யை முருகன் திருமணம் செய்து கொண்ட தலமாகும். திருத்தணி குன்றின் மீது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட [[திருத்தணி முருகன் கோயில்]] உள்ளது. [[திருப்புகழ்]] பாடிய [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரால்]] பாடல் பெற்ற தலமிது. [[முத்துசுவாமி தீட்சிதர்|முத்துச்சாமி தீட்சதராலும்]] பாடப்பட்ட தலம்.<ref>{{cite web|url=http://tirutanigaimurugan.org|title=திருத்தணி முருகன்}} </ref> இக்கோயிலை '''தணிகை முருகன் கோயில்''' என்றும் அழைப்பர்.
 
== பழமுதிர்சோலை ==
{{main| பழமுதிர்சோலை முருகன் கோயில்}}
 
[[பழமுதிர்சோலை]] - முருகனின் ஆறாம் படைவீடாகும். முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். இங்குள்ள முருகன் கோயில், விஷ்ணு கோயிலான [[அழகர் கோவில்]] மலை மீது அமைந்துள்ளது. [[அருணகிரிநாதர்]] இத்தலம் மீது [[திருப்புகழ்]] பாடியுள்ளார்.<ref>[https://www.vikatan.com/news/special/vaikasi-visakam/article7.html பழமுதிர் சோலை]</ref><ref>[http://makkalkural.net/news/blog/2014/10/17/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81/ பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில்]</ref> <ref>[http://www.maalaimalar.com/devotional/temples/2016/07/23083801/1027563/aarupadai-veedu-palamuthirsolai-murugan-temple.vpf முருகனின் ஆறாவதுபடை வீடு : பழமுதிர்ச்சோலை]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அறுபடைவீடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது