உருசியாவின் இரண்டாம் கத்தரீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB
No edit summary
வரிசை 25:
|place of burial =பீட்டர் மற்றும் பவுல் தேவாலயம், சென் பீட்டர்ஸ்பேர்க்
}}
'''இரண்டாம் கத்தரீன்''' ({{lang-ru|Екатерина II Великая}}, ''யெக்கத்தரீனாஎக்கத்தரீனா II விலீக்கயா''), {{OldStyleDate|சூலை2 9மே|17621729|சூன்21 28ஏப்ரல்}} முதல் {{OldStyleDate|நவம்பர் 17 நவம்பர்|1796|நவம்பர் 6 நவம்பர்}} வரை) [[உருசியப் பேரரசு|உருசியப் பேரரசின்பேரரசி]] பேரரசியாகஆவார். இவர் 1762 முதல் 1796 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தார். இவரது காலத்தில் உருசியப் பேரரசு விரிவாக்கப்பட்டதுடன், [[நிர்வாகம்]] மேம்படுத்தப்பட்டு, [[மேற்கு ஐரோப்பா|மேற்கு ஐரோப்பிய]] நாடுகளைப் பின்பற்றி [[நவீனமயமாக்கம்|நவீனமயமாக்கமும்]] முன்னெடுக்கப்பட்டது. இவரது ஆட்சி உருசியாவுக்குப் புதிய ஆற்றலை அளித்ததுடன், வலுவான பேரரசாக வளர்ச்சிபெற்று, ஐரோப்பாவின் [[வல்லரசு]]களுள் ஒன்றாகவும் மதிக்கப்பட்டது. சிக்கலான வெளிநாட்டுக் கொள்கைகளில் அவருக்குக் கிடைத்த வெற்றிகள், சில சமயங்களில் கிளர்ச்சிகளின்போது அவரது கொடூரமான அடக்குமுறைகள் என்பன அவரது பரபரப்பான தனிப்பட்ட வாழ்க்கையின் பகுதியாகவே அமைந்தன.
 
ஒரு சதி மூலம் கத்தரீனின் கணவரான [[உருசியாவின் மூன்றாம் பீட்டர்|மூன்றாம் பீட்டர்]] (1728–1762) ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டபோது கத்தரீன் அதிகாரத்தைக் கைப்பற்றினார். இவருடைய ஆட்சிக்காலத்தில் உருசியப் பிரபுக்கள் உச்சச் செல்வாக்குடன் விளங்கினர். நிலப்பிரபுக்கள் கொடுத்த நெருக்கடிகளினால், மூன்றாம் பீட்டர் காலத்தில் ஏற்கனவே குடியானவர்கள், கொத்தடிமைகள் ஆகியோர் மீதான பிரபுக்களின் அதிகாரம் கூட்டப்பட்டிருந்தது. உருசியாவை நவீனமயப்படுத்த முயன்ற முதல் சார் மன்னர் முதலாம் பீட்டர் புரபுக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டிருந்தும், மேற்கு ஐரோப்பாவின் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலச்]] சிந்தனையாளர் பலருடன் கத்தரீனுக்கு நட்பு இருந்தும், அவரால், உருசிய ஏழைகளுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்த முடியவில்லை. ஏழைகள் போருக்கான கட்டாய ஆட்சேர்ப்பு முதலிய பிரச்சினைகளால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/உருசியாவின்_இரண்டாம்_கத்தரீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது