யெரெவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 51:
யெரெவான் நகரம் கிமு 800 முதல் உலகில் மக்கள் தொடர்ந்து வசித்து வரும் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும். ஆர்மீனியாவின் 13வது தலைநகராக 1918 முதல் யெரெவான் உள்ளது. யெரெவான் அருகே வரலாற்றுப் புகழ் பெற்ற அரராத் மலை உள்ளது. யெரெவான் நகரத்தின் அருகே உள்ள மலை மீது கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட ததேவ் கிறிஸ்த மடாலயம் மிகவும் குறிப்பிடத்தக்கது.
யெரெவான் நகரம் துவக்கத்தில் ரோமானியர்கள், [[பாரத்தியப்பார்த்தியப் பேரரசு]] கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அரேபியர்கள், மங்கோலியர்கள், துருக்கியர்கள், பாரசீகர்கள், ரஷ்யர்கள் என்று மாறி மாறி இதைத் தன்வசமாக்கிக் கொண்டார்கள். 1582-ல் துருக்கியர்கள் வசமானது. பின்னர் மீண்டும் ரஷ்யர்கள் கைக்குச் சென்றது.
 
1920-ல் இது அர்மீனியக் குடியரசின் தலைநகரானது. யெரெவான் ''பிங்க் நகரம்'' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள எரிமலைப் பாறைகள் பிங்க் வண்ணத்தில் காணப்படுகின்றன. யெரெவானில் உள்ள பல கட்டடங்கள் இந்தப் பாறை கற்களால்தான் கட்டப்பட்டுள்ளன. அர்மீனியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் யெரெவானில்தான் வசிக்கிறார்கள். பண்டைய காலத்தில் ''எரெபுனி'' என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த நகரம், பிறகு ''எரிவான்'' என்றும் தற்போது யெரெவான் என்றும் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/யெரெவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது