சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→வரலாறு) |
சிNo edit summary |
||
1920-ல் இது அர்மீனியக் குடியரசின் தலைநகரானது. யெரெவான் ''பிங்க் நகரம்'' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள எரிமலைப் பாறைகள் பிங்க் வண்ணத்தில் காணப்படுகின்றன. யெரெவானில் உள்ள பல கட்டடங்கள் இந்தப் பாறை கற்களால்தான் கட்டப்பட்டுள்ளன. அர்மீனியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் யெரெவானில்தான் வசிக்கிறார்கள். பண்டைய காலத்தில் ''எரெபுனி'' என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த நகரம், பிறகு ''எரிவான்'' என்றும் தற்போது யெரெவான் என்றும் அழைக்கப்படுகிறது.
கிமு. 782ல் எழுப்பப்பட்ட ஒரு பெரும் கோட்டை, இந்த நகரின் அடையாளமாகவும் சரித்திரச் சின்னமாகவும் விளங்குகிறது.
பின்னர் யெரெவான் நகரம் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக விளங்கியது. சோவியத் யூனியன் கலைந்தபோது தனி நாடானது. அர்மீனியாவின் நிர்வாகம், கலாச்சார மையமாக எரெவான் விளங்குகிறது.<ref>[http://tamil.thehindu.com/world/article24361984.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read பழமையிலும் பழமையான ‘எரெவான்’]</ref>
|