குறவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறுதொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழ் இலக்கிய குறவர் இன வரலாறு
அடையாளங்கள்: blanking Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 46:
பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப காதை குத்தி, சோளதட்டையை அந்த ஒட்டையில் வைத்து விடுவார்கள். பிறகு அந்த காது சிறுதாக, சிறுதாக காதின் அடிப்பகுதி கீழ் நோக்கி வளர ஆரம்பிக்கும். நன்றாக வளர்ந்த பிறகு அந்த ஒட்டையில் தங்கத்தினால் செய்யப்பட்ட தண்டட்டி,பாம்படான்,புனுக்கெட்டான் என பெயரிடப்பட்ட உலோகங்களை காதில் அணிவர். அந்த காது வளர்ந்து வரும் வரை இந்த சமுதாய மக்கள் தான் அவர்களின் இல்ல்த்துக்கு சென்று பராமரிப்பு செய்து இருக்கிறார்கள். பெண்கள் வழக்கம் போல் கைரேகை பார்க்கும் தொழிலை பார்த்து வந்தார்கள். கூடை முறம் பின்னுதல்,பனை மரத்தில் இருக்கும் பனை ஒலையை எடுத்து ஒலைகொட்டான், கிளுகிளுப்பை, விளக்குமாரு, போன்றவைகளையும் விற்பனை செய்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்களின் வறுமையை போக்குவதற்கு சரியான வருமானம் கிடைக்கவில்லை.
 
==குறவர்களும்க் குற்றபரம்பரை சட்டங்களும்==
குறவர்கள் ந
குறவர்கள் நகரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்கு சரியான வருமானம் இல்லாத காரணத்தினால் கள்ளர் என்ற பிரிவினறோடு சேர்ந்து வசதி படைத்த செல்வந்தர்கள் வீடுகளில் கன்னம் வைத்து திருட ஆரம்பித்தார்கள். கன்னம் என்பது பகலில் கைரேகை பார்க்க செல்லும் பெண்களை விட்டு
அந்த வீட்டினுள் யார் இருக்கிறார்கள்? எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் பகலில் வேவு பார்த்து வர சொல்லி விட்டு இரவு நேரத்தில் இவர்களும், கள்ளர் பிரிவினரும் சேர்ந்து திருடுவார்கள். காலபோக்கில் நகரங்களில் திருட்டு பயம் அதிகரிக்க தொடங்கியது. வெள்ளைக்கார அரசாங்கம் இவர்களையும், கள்ளர் பிரிவினரையும் குற்ற பரம்பரையினர் என்ற சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். இந்த சட்டத்தின் நடவடிக்கையின் படி மாலை 6 மணிக்கு மேல் இவர்கள் நகரத்தில் இருக்க அனுமதி இல்லை. இரவு நேரத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தான் உறங்க வேண்டும்,விடிந்ததும் கையெழுத்து போட்டு விட்டு தான் ஊருக்குள் செல்ல வேண்டும், உறவினர் இல்லங்களுக்கு செல்வதாக இருந்தால் காவல் நிலைய அதிகாரியிடம் அனுமதி வாங்க வேண்டும், அப்படியே அனுமதி கிடைத்து விட்டாலும் மாலை 6 மணிக்குள் வந்து விட வேண்டும்.போகும் ஊர்களில் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டால் அந்த ஊரில் உள்ள காவல் நிலையத்தில் தான் தங்க வேண்டும், கையெழுத்து போட வேண்டும், இந்த குறவர்களில் யாரோ ஒரு சிலர் செய்த தவறான செய்கைகளினால் அனைத்து குறவர்கள் சமுதாயமும் மிக சிரமத்திற்கு ஆளானார்கள்.குற்ற பரம்பரையினர் சட்டத்தின் கீழ் இந்த சமுதாயமே தடுமாறியது.சட்டத்தின் பிடியில் இருந்து இவர்கள் தப்பிக்க தன்னுடைய சாதியினை மாற்றி சொல்ல ஆரம்பித்தனர்.(உதாரணம்)
குற்ற பரம்பரையினர் சட்டத்தில் குறவர்கள் இருந்ததால் இவர்களின் தொழில் முறைகளும் மாற்ற தொடங்கினர்,நிரந்தர தொழில் எதுவும் இல்லாமல் உப்பு விற்பது,கூடை பின்னி விற்பது போன்ற தொழில் செய்ய தொடங்கினர். இவர்கள் அந்த நேரத்தில் தங்களுடைய சாதி பெயரினை மலைக்குறவன் என்று சொல்லாமல் உப்புகுறவன், தப்பை குறவன்,இஞ்சி குறவன்,ஆத்தூர் மேல் நாட்டு குறவன், கீழ் நாட்டு குறவன்,சித்தனார்,குறசெட்டி,குறவன்,கொறவர்,கொறவாஸ், சி.கே குறவர்கள்,சங்கையம்புடி குறவர்கள்,தொப்பகுறவர்கள்,தாபி குறவர்கள்,தொப்பை கொறச்சாக்கள்,
கந்தர்வ கோட்டை குறவர்கள்,களிஞ்சி தாபி குறவர்கள்,கல குறவர்கள்,மொந்த குறவர்கள்,பொன்னை குறவர்கள்,சேலம் மேல்நாடு குறவர்கள்,சேலம் உப்பு குறவர்கள்,சர்க்கரைதாமடை குறவர்கள், சாரங்கபள்ளி குறவர்கள்,தல்லி குறவர்கள்,தோகமலை குறவர்கள்,செட்டி பள்ளி குறவர்கள்,வடுவார்பட்டி
குறவர்கள்,வெட்டா குறவர்கள்,வரகநேரி குறவர்கள் போன்ற பெயர்களில் வாழ தொடங்கினர்.
 
==குறவர்களின் சமுதாய வளர்ச்சி==
"https://ta.wikipedia.org/wiki/குறவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது