99,977
தொகுப்புகள்
சிNo edit summary |
சி (→வரலாறு) |
||
==வரலாறு==
யெரெவான் நகரம் கிமு 800 முதல் உலகில் மக்கள் தொடர்ந்து வசித்து வரும் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும். ஆர்மீனியாவின் 13வது தலைநகராக 1918 முதல் யெரெவான் உள்ளது. யெரெவான் அருகே வரலாற்றுப் புகழ் பெற்ற அரராத் மலை உள்ளது. யெரெவான் நகரத்தின் அருகே உள்ள மலை மீது கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட ததேவ்
யெரெவான் நகரம் துவக்கத்தில் ரோமானியர்கள், [[பார்த்தியப் பேரரசு]] கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அரேபியர்கள், மங்கோலியர்கள், துருக்கியர்கள், பாரசீகர்கள், ரஷ்யர்கள் என்று மாறி மாறி இதைத் தன்வசமாக்கிக் கொண்டார்கள். 1582-ல் துருக்கியர்கள் வசமானது. பின்னர் மீண்டும் ரஷ்யர்கள் கைக்குச் சென்றது.
|