சூலை 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[988]] -– [[டப்ளின்டப்லின்]] நகரம் அமைக்கப்பட்டது.
*[[1086]] – [[டென்மார்க்]] மன்னர் நான்காம் கனூட் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
* [[1212]] -– [[லண்டன்]] நகரின் பெரும் பகுதியை [[தீ]] அழித்தது.
* [[1460]] -– [[வோர்விக்]]வாரிக் துணைநிலை மன்னர் [[ரிச்சார்ட் நெவில்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி|ஆறாம் ஹென்றி]]என்றி மன்னரின் படைகளை [[நோர்த்தாம்ப்டன்]] நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தான்சிறைப்பிடித்தார்.
* [[1553]] - லேடி [[ஜேன் கிறே]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசியாக முடி சூடினாள்.
*[[1499]] – [[வாஸ்கோ ட காமா]]வுடன் பயணம் செய்து [[இந்தியா]]வுக்கான பயண வழியைக் கண்டறிந்த பின்னர் போர்த்துக்கீச நாடுகாண் பயணி நிக்கொலோ கோலியோ [[லிஸ்பன்]] திரும்பினார்.
* [[1778]] -– [[அமெரிக்கப் புரட்சி]]: [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[பிரான்சின் பதினாறாம் லூயி|பதினாறாம் லூயி]] மன்னர் [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியா]] மீது போரை அறிவித்தான்அறிவித்தார்.
* [[1796]] -– ஒவ்வொரு நேர் [[முழு எண்]]ணும் அதிகபட்சம் மூன்று [[முக்கோண எண்]]களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை [[கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்]] கண்டுபிடித்தார்.
* [[1800]] - [[உருது]], [[இந்தி]] மற்றும் உள்ளூர் [[மொழி]]களை ஊக்கப்படுத்தவென [[கல்கத்தா]]வில் [[போர்ட் வில்லியம் கல்லூரி]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1806]] -– [[வேலூர் சிப்பாய் எழுச்சி]]: [[தமிழ்நாடு|தமிழ்நாட்டி]]ல் [[வேலூர்]]க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கானபல [[பிரித்தானியாபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|ஆங்கிலஆங்கிலேயப்]]ப் படையினர் கொல்லப்பட்டனர்.
*[[1869]] – [[சுவீடன்|சுவீடனில்]] காவ்லி நகர் தீயில் அழிந்தது. நகரின் 80% குடிமக்கள் வீடுகளை இழந்தனர்.
* [[1890]] -– [[வயோமிங்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 44வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]]ச் சேர்க்கப்பட்டது.
* [[1909]] -– [[ஜெர்மனிசெருமனி]]யின் [[எம்டன் நாசகாரிக் கப்பல்]] சேவைக்கு விடப்பட்டது.
* [[1925]] - [[சோவியத்|சோவியத் ஒன்றிய]]த்தின் செய்தி நிறுவனம் [[டாஸ்]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1913]] – [[கலிபோர்னியா]]வின் [[சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா|சாவுப் பள்ளத்தாக்கில்]] வெப்பநிலை 134 °ப (57 °செ) ஆகப் பதியப்பட்டது. உலகில் பதியப்பட்ட அதியுயர் வெப்பநிலை இதுவாகும்.
* [[1925]] - [[இந்தியா|இந்திய]] ஆன்மிகத் தலைவர் [[மெஹெர் பாபா]] இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் [[அமைதி நாள்|அமைதி நாளாக]] அவாரின் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
*[[1921]] – [[வட அயர்லாந்து]], [[பெல்பாஸ்ட்]] நகரில் துப்பாக்கிச் சூடு, மற்றும் வன்முறைகளில் 16 பேர் கொல்லப்பட்டன, 161 வீடுகள் சேதமடைந்தன.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[போலந்து|போலந்தின்]] ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான [[யூதர்]]கள் [[நாசி]] [[ஜெர்மனி]]யரினால் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1925]] -– [[சோவியத்|சோவியத் ஒன்றிய]]த்தின் செய்தி நிறுவனம் [[டாஸ்]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1951]] - [[கொரியப் போர்]]: அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
* [[1925]] -– [[இந்தியா|இந்திய]] ஆன்மிகத் தலைவர் [[மெஹெர்மெகர் பாபா]] இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் [[அமைதி நாள்|அமைதி நாளாக]] அவாரின் பக்தர்களால் கொண்டாடப்படுகிறதுநினைவுகூரப்படுகிறது.
* [[1956]] - [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[நல்லூர் கந்தசுவாமி கோயில்]], [[வண்ணார்பண்ணை]] சிவன் கோவில், வரதராசப்பெருமாள் கோயில் ஆகியவற்றின் உள்ளே முதற்தடவையாக குறைந்த சாதியினர் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.
*[[1938]] – [[ஹோவார்ட் ஹியூஸ்|ஓவார்டு இயூசு]] 91-மணி நேரத்தில் உலகைச் சுற்றிவரும் விமானப் பயணத்தை ஆரம்பித்தார். இது புதிய உலக சாதனை ஆகும்.
* [[1958]] - [[அலாஸ்கா]]வில் மிகப் பெரும் [[சுனாமி]] அலை (524 [[மீட்டர்]] உயரம்) பதியப்பட்டது.
* [[1941]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[போலந்து|போலந்தின்]] ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான [[யூதர்]]கள் [[நாசி]]நாட்சி [[ஜெர்மனி]]யரினால் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1962]] - உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான [[டெல்ஸ்டார்]] விண்ணில் ஏவப்பட்டது.
*[[1942]] – [[நெதர்லாந்து]]ம் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] [[பண்ணுறவாண்மை|தூதரக உறவிஅ]] ஏற்படுத்திக் கொண்டன.
* [[1973]] - [[வங்காள தேசம்|வங்காள தேசத்தை]] அங்கீகரிக்கும் தீர்மானம் [[பாகிஸ்தான்]] சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
*[[1943]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு]] சிசிலியில் ஆரம்பமானது.<ref>{{cite book|url=https://books.google.it/books?id=i_3vsRs4G64C&pg=PA71&lpg=PA71&dq=joss+force&source=bl&ots=DiLqJpkbW5&sig=188YKJVR7Z-qFkV5lO4UX-TfXzI&hl=it&sa=X&ved=0ahUKEwianNHgttzUAhVHchQKHWW1DDQQ6AEIRjAI#v=onepage&q=joss%20force&f=false|author=Samuel Eliot Morison|title=Sicily-Salerno-Anzio|publisher=University of Illinois press|year=2002}}
* [[1973]] - [[பஹாமாஸ்]] [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாயத்தின்]] கீழ் முழுமையான விடுதலை அடைந்தது.
*[[1947]] &ndash; [[முகம்மது அலி ஜின்னா]] பாக்கித்தானின் முதலாவது ஆளுநராக பிரித்தானியப் பிரதமர் [[கிளமெண்ட் அட்லீ]]யினால் பரிந்துரைக்கப்பட்டார்.
* [[1978]] - [[மௌரித்தானியா]]வில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதிபர் [[மொக்தார் டாடா]] பதவியிழந்தார்.
* [[1951]] -&ndash; [[கொரியப் போர்]]: அமைதிப் பேச்சுக்கள் [[கேசாங்]] நகரில் ஆரம்பமாயின.
* [[1991]] - [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி]] [[பன்னாட்டு துடுப்பாட்ட வாரியம்|பன்னாட்டுத் துடுப்பாட்ட வாரியத்தில்]] மீண்டும் சேர்க்கப்பட்டது.
* [[1962]] -&ndash; உலகின் முதல் தொலைத்[[தகவல் தொடர்பு விண்கலமானசெயற்கைக்கோள்]] [[டெல்ஸ்டார்]] விண்ணில் ஏவப்பட்டது.
* [[1991]] - [[யாழ்ப்பாணம்]] [[ஆனையிறவு]] இராணுவத் தளத்தின் மீது [[விடுதலைப் புலிகள்]] போர் தொடுத்தனர்.
*[[1966]] &ndash; [[மார்ட்டின் லூதர் கிங்]] தலைமையில் [[சிகாகோ]] விடுதலை இயக்கம் 60,000 பேர் கலந்து கொண்ட பெரும் பேரணியை நடத்தியது.
* [[1992]] - [[போதைப்பொருள்]] கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்காக முன்னாள் [[பனாமா]]த் தலைவர் [[மனுவேல் நொரியேகா]] [[புளோரிடா]]வில் 40 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.
* [[1973]] -&ndash; [[வங்காள தேசம்|வங்காள தேசத்தை]] அங்கீகரிக்கும் தீர்மானம் [[பாகிஸ்தான்பாக்கித்தான்]] சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதுநாடாளுமன்றத்தில்நிறைவேற்றப்பட்டது.
* [[2006]] - [[இந்தியா]]வில் [[ஸ்ரீஹரிகோட்டா]]வில் இருந்து இன்சாட்-4 [[செயற்கைக் கோள்|செயற்கைக் கோளை]] ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. [[விண்கலம்]] இயந்திரக் கோளாறினால் [[கடல்|கடலில்]] வீழ்ந்தது.
* [[1973]] -&ndash; [[பஹாமாஸ்பகாமாசு]] [[பொதுநலவாயநாடுகளின் நாடுகள்பொதுநலவாயம்|பொதுநலவாயத்தின்]] கீழ் முழுமையான விடுதலை அடைந்தது.
*[[1976]] &ndash; [[அங்கோலா]]வில் நான்கு கூலிப் படையினர் (ஒரு அமெரிக்கர், மூன்று பிரித்தானியர்) தூக்கிலிடப்பட்டனர்.
* [[1978]] -&ndash; [[மௌரித்தானியாமூரித்தானியா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சியைபுரட்சி]]யை அடுத்து அதிபர்அரசுத்தலைவர் [[மொக்தார் டாடா]] பதவியிழந்தார்.
*[[1985]] &ndash; [[கிரீன்பீஸ்]] கப்பல் ''ரெயின்போ வாரியர்'' [[ஓக்லாந்து]] துறைமுகத்தில் பிரெஞ்சு முகவர்களினால் குண்டு வைத்துத் மூழ்கடிக்கப்பட்டது.
*[[1985]] &ndash; [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] [[உசுபெக்கிசுத்தான்|உசுபெக்கித்தானில்]] ஏரோபுலொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 200 பேரும் உயிரிழந்தனர்.
* [[1991]] -&ndash; [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்]] முடிவுக்கு வந்ததை அடுத்து [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி]] [[பன்னாட்டு துடுப்பாட்ட வாரியம்|பன்னாட்டுத் துடுப்பாட்ட வாரியத்தில்அவை]]யில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
*[[1991]] &ndash; [[போரிஸ் யெல்ட்சின்]] [[உருசியா]]வின் முதலாவது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
* [[1991]] -&ndash; [[யாழ்ப்பாணம்]] [[ஆனையிறவு]] இராணுவத் தளத்தின் மீது [[விடுதலைப் புலிகள்]] போர் தொடுத்தனர்.
* [[1992]] -&ndash; [[போதைப்பொருள்]] கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்காக முன்னாள் [[பனாமா]]த் தலைவர் [[மனுவேல் நொரியேகா]] [[புளோரிடா]]வில் 40 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.
*[[1997]] &ndash; [[நியண்டர்தால் மனிதன்|நியண்டர்தால் மனிதனின்]] எலும்புக்கூட்டில் இருந்து பெறப்பட்ட [[டி. என். ஏ.]] ஆய்வுகளில் இருந்து [[மனிதக் கூர்ப்பு|கூர்ப்பின்]] "[[நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாடு|நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாட்டுக்கு]]" ஆதரவான முடிவுகள் இலண்டனில் பெறப்பட்டன.
* [[2006]] -&ndash; [[இந்தியா]]வில் [[ஸ்ரீஹரிகோட்டா]]வில் இருந்து இன்சாட்-4 [[செயற்கைக் கோள்|செயற்கைக் கோளை]] ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. [[விண்கலம்]] இயந்திரக் கோளாறினால் [[கடல்|கடலில்]] வீழ்ந்தது.
*[[2011]] &ndash; உருசியப் பயணிகள் கப்பல் ''பல்கேரியா'' [[வோல்கா ஆறு]] [[தத்தாரிஸ்தான்|தத்தாரித்தானில்]] [[வோல்கா ஆறு|வோல்கா ஆற்றில்]] மூழ்கியதில் 122 பேர் உயிரிழந்தனர்.
*[[2017]] &ndash; ஈராக்கின் [[மோசுல்]] நகரம் [[இசுலாமிய அரசு]]ப் போராளிகளிடம் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டது.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது