சி. சி. இராமசாமி படையாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி விரிவாக்கம் ... .. |
||
வரிசை 13:
| successor1 = ஆர். ராமதாசு
| order2 = உள்ளாட்சி துறை அமைச்சர் (மதராசு மாகாணம்)
| term_start2 = 13
| term_end2 = 13
| premier2 = [[காமராசர்]]
| predecessor2 = என். சங்கர ரெட்டி
வரிசை 22:
| death_date = {{Death date and age|df=yes|1992|04|03|1918|09|16}}
| death_place = [[கடலூர்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| nationality = [[
| party = [[தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி]],<br />[[இந்திய தேசிய காங்கிரசு]]
| religion = [[இந்து]]
வரிசை 31:
}}
'''சிவ சிதம்பர ராமசாமி படையாச்சி''' (எஸ். எஸ். ராமசாமி படையாச்சி, [[செப்டம்பர் 16]], [[1918]] -[[ஏப்ரல் 3]], [[1992]]) ஒரு தமிழக
== அரசியல் வாழ்க்கை ==
1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி [[வன்னியர்|வன்னியருக்காக]] ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாடால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக [[வட ஆற்காடு மாவட்டம்|வட ஆற்காடு]] மற்றும் [[செங்கல்பட்டு]] மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த [[எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்]] [[காமன்வீல் கட்சி]]யினைத் தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் [[தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி]] என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இரு கட்சிகளும் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952]] சட்டமன்றத் தேர்தலில் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக [[திராவிட நாடு]] கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ஒன்று.
ராம்சாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளார் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில்
[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் [[சுதந்திராக் கட்சி]]யுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]] தேர்தலில் [[திமுக]]வுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் திமுக தன்
== அரசு விழா ==
சுதந்திரபோராட்ட வீரர் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட இருப்பதாக முதலமைச்சர் [[எடப்பாடி க. பழனிசாமி]] அறிவித்துள்ளார்.<ref>{{cite web|url=https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sivaji-ganesan-birthday-will-be-celebrated-govt-function-says-cm|title=ராமசாமி படையாச்சி, பிறந்த நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு}} நக்கீரன் (சூன் 29,2018) </ref>
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
வரி 46 ⟶ 53:
[[பகுப்பு:8வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்]]
|